Home சினிமா புதுவரவு

புதுவரவு

ஒடிடி தளத்தில் வெளியாகும் பெரிய ஹீரோக்களின் 9 படங்கள் என்னென்ன?

கரோனா ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரும் 15ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இருப்பினும், தயாரிப்பாளர்கள் பலரும் தங்களது திரைப்படங்களை ஓடிடி...

அந்தாதூன் ரீமேக்கில் நடிக்கும் தமன்னா…!

நடிகை தமன்னா தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் அந்தாதூன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட்டில் 2018ஆம் ஆண்டு ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அந்தாதூன். ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர்...

ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் நடிக்கு பிக்பாஸ் லாஸ்லியா…!

பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஹர்பஜன் சிங்,...

சர்வதேச மார்க்கெட்டை குறி வைக்கும் விஜய் சேதுபதியின் ‘லாபம்’ டிரைலர்…!

விஜய் சேதுபதி நடித்துள்ள 'லாபம்' படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தொழிற்சாலைகளால் விவசாயத்துக்கு ஏற்படும் பாதிப்புகளையும், அதன் பின்னணியில் இருக்கும் அரசியலையும் கதைகளமாக வைத்து உருவாகியுள்ளது 'லாபம்' திரைப்படம். இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு படங்களுக்குப்...

அமேசான் ப்ரைமில் வெளியாகும் சூரரை போற்று: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யாவின் 38-வது படமாக சூரரை போற்று வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்காரா இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக உள்ளார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு...

Most Commented

களைகட்டிய நவராத்திரி: ஒன்பது நாள்களும் அப்படி என்ன விசேஷம்!

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான நவராத்திரி கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களை கொலு வைத்து வழிபடும் சிறப்பு நிகழ்வாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்...

குடும்பம் நடத்த சம்பளம் பத்தல – பதவி விலக பிரிட்டன் பிரதமர் திட்டம்?

குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய தனது ஊதியம் போதவில்லை என்பதால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் விவகாரத்தில் இழுபறி...

பீகாரில் வெல்லப்போவது யார்? – வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள்!

பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் நடத்திய கருத்து கணிப்பில் கணிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று...

ஹாட்ரிக் வெற்றி; பாயிண்ட்ஸ் டேபிளில் மேல ஏறி வரும் பஞ்சாப்!

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 38ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது. நடப்பு ஐபிஎல் சீசனில் 9 போட்டிகளில் ஆடி ஏழு வெற்றி,...

தியேட்டர் இல்லைனாலும்…சீட்டின் நுனியில் லாக் பண்ணும் ‘லாக்அப்’ படத்தின் திரை கண்ணோட்டம்…!

கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் நான்கு மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கின்றன. இதனால் படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக இணையதளத்தில் வெளியிட தொடங்கி உள்ளனர். அப்படி ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமி நடித்துள்ள...

மாஸ்டர் படம் ஆகஸ்ட் 14 வெளியீடு: பிரபல ஓடிடி நிறுவனத்தின் போஸ்டர்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் படமான மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட ரசிகர்கள் மனதில் இடம்பிடத்தவர். இதையடுத்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். கைதி திரைப்படம் தமிழ் திரையுலகை ஒரு...

மஸ்த்ரம் புகழ் தாரா அலிஷா தான் பிஸ்கோத் கதாநாயகி !

கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்திருக்கும் திரைப்படம் தான் பிஸ்கோத். இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி இருக்கிறது. இதில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். டிரைலரை பார்க்கும்போது பாகுபலி திரைப்படத்தை ஸ்பூஃப் செய்தது...

முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் நடிகை !

தமிழக மக்களால் செல்லமாக 'மக்கள் செல்வன்' என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி தமிழ் திரையுலகில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார் என்றே கூறலாம். அவருக்கான அந்தஸ்தை திரைத்துறையில் தனித்து நின்று உருவாக்கியிருக்கிறார். சிறிய...

‘ட்ரெய்லர் பார்க்கும் வாய்ப்பை தவறவிட்டேன்’ – சாந்தனு பாக்கியராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது....

Editor Picks