வட சென்னை என்றாலே கொலை, ரத்தம், பகை என தொடர்ந்து வன்மத்தை பார்வையாளர்கள் மனதில் பதிய வைக்கும் பழக்கம் தமிழ் திரையுலகில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் குருதிக்களம் என்ற தொடர் ஒருபடி...
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்...
குட்ட பாவடையில் மாலத்தீவிற்கு குட் பை சொன்ன சோனாக்ஷி...!
நடிகைகளின் பேவரிட் ஹாலிடே ஸ்பாட்டாக மாறியுள்ள மாலத்தீவில் தனது இதயத்தின் சிறு பகுதியை விட்டு கிளம்புவதாக நெகிழ்ச்சி பொங்கியுள்ளார் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
விடுமுறைக் கொண்டாட்டத்தை...
விஷால் - ஆர்யா நடிப்பில் உருவாகும் படத்தின் பெயர் இதுதானா...!
விஷால் - ஆர்யா நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்திற்கு 'எனிமி' எனத் தலைப்பு வைத்துள்ளனர்.
விஜய் தேவரகொண்டாவின் 'நோட்டா' படத்தின் இயக்கத்திற்குப் பிறகு...
சிம்பு 'மாநாடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு..!
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதியை படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் இயக்குநர்...
வட சென்னை என்றாலே கொலை, ரத்தம், பகை என தொடர்ந்து வன்மத்தை பார்வையாளர்கள் மனதில் பதிய வைக்கும் பழக்கம் தமிழ் திரையுலகில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் குருதிக்களம் என்ற தொடர் ஒருபடி...
சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் உள்ள பழைய வாகனங்கள் மீது பசுமை வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு நகரங்களில் பெரும் பிரச்சனையாக நிலவி வருகிறது. புதிய...
வளர்ச்சிக்கு தேவைப்படும் பத்திரிகையாளர்கள் உங்களை சுற்றி வலம் வரும் கேள்விகளை கேமராவின் முன்பு கேட்கும்போது எதிரிகளா?
தென்மேற்கு பருவக் காற்றில் தொடங்கி மாஸ்டர் வரை விஜய்சேதுபதி தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மெய்சிலிர்க்க வைக்கும் விதமாகவே...
ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் பார்க் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்த் தாஸ்குப்தா ஆகியோரின் மீது டிஆர்பி மோசடி வழக்கில் மும்பை காவல்துறை...
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தை ஒரு கலக்குகலக்கி வருகிறது.இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெளியான டீசர் எகிறவைத்துள்ளது என்றே கூறலாம். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் மாஸ்டர் படத்தில்...
நடிகர் சிம்பு ‘ஈஸ்வரன்’ படப்பிடிப்பு முடிந்த கையோடு படக்குழுவுக்கு தீபாவளி பரிசு கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஈஸ்வரன்'. இப்படத்தின் படப்பிடிப்பு 40...
'தளபதி 65' படத்தை இயக்க போவது இவரா?
'தளபதி 65' படத்தை இயக்குநர் நெல்சன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், 'மாஸ்டர்'. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படம் கரோனா...
நடிகை ஓவியா தான் ஏன் ஆரவ் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறித்து முதல்முறையாகதி தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்று சீசன்கள் கடந்தாலும், இன்றும் பலரது பேவரைட் போட்டியாளராக ஓவியா உள்ளார்....
சென்னை அருகே பனையூர் இல்லத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து உலா வரும் செய்திகள் தமிழத்திற்கு புதிதல்ல. தமிழகத்தை ஆண்ட ஆளுமை...
இந்திய கேப்டன் விராட் கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கானின் மனைவி என கூகுள் தேடலில் காட்டுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய...
Day 6 Bigg Boss
இனி யாரும் செத்தாலும்கூட வர மாட்டேன் ஆமங்க இதுவும் இன்னைக்கு பிக்பாஸ்ல ஒருத்தரு சொன்னதுதான்.. வாங்க இன்னைக்கு என்ன நடந்ததுனு பாக்கலாம்
பிக்பாஸ் தினசரி நிகழ்வ சுருக்கமா நருக்குனு தெரிஞ்சக்கனுமா.,...
விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நான்காவது சீசன் வரும் ஞாயிற்றுக்கிழமை வரும் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
கமல்ஹாசன் தொகுத்து...