Home சினிமா புதுவரவு அந்தாதூன் ரீமேக்கில் நடிக்கும் தமன்னா...!

அந்தாதூன் ரீமேக்கில் நடிக்கும் தமன்னா…!

நடிகை தமன்னா தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் அந்தாதூன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலிவுட்டில் 2018ஆம் ஆண்டு ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அந்தாதூன். ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் வசூல் 450 கோடி ரூபாய்க்கு மேல் என்று கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு இதுவரை மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் பாலிவுட்டை தொடர்ந்து இத்திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதில் கதாநாயகனாக நிதினும், கதாநாயகியாக நடிகை தமன்னாவும் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து தமன்னா கூறுகையில், ”நான் எப்போதுமே தபுவின் படைப்புகளுக்குத் தீவிர ரசிகை. அவர் நடித்த படத்தில், நடிப்பது மிகவும் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார். பாலிவுட்டை தொடர்ந்து இத்திரைப்படம் தெலுங்கிலும் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

களைகட்டிய நவராத்திரி: ஒன்பது நாள்களும் அப்படி என்ன விசேஷம்!

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான நவராத்திரி கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களை கொலு வைத்து வழிபடும் சிறப்பு நிகழ்வாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்...

குடும்பம் நடத்த சம்பளம் பத்தல – பதவி விலக பிரிட்டன் பிரதமர் திட்டம்?

குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய தனது ஊதியம் போதவில்லை என்பதால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் விவகாரத்தில் இழுபறி...

பீகாரில் வெல்லப்போவது யார்? – வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள்!

பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் நடத்திய கருத்து கணிப்பில் கணிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று...

ஹாட்ரிக் வெற்றி; பாயிண்ட்ஸ் டேபிளில் மேல ஏறி வரும் பஞ்சாப்!

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 38ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது. நடப்பு ஐபிஎல் சீசனில் 9 போட்டிகளில் ஆடி ஏழு வெற்றி,...

Related News

தொடர் சரிவை சந்திக்கும் ஜப்பானின் ஏற்றுமதி & இறக்குமதி: இது இந்தியாவை பாதிக்குமா?

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கோவிட்-19 பரவத் தொடங்கியது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா, அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின. இதனால் சர்வதேசப் பொருளாதரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தற்போது...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here