Home சினிமா ஓட்டு போடும் போது பாத்து போடுங்க: பிக்பாஸில் கமல்., பிக்பாஸ் சப்பயா இருக்கு: ஹவுஸ்மேட் சுரேஷ்!

ஓட்டு போடும் போது பாத்து போடுங்க: பிக்பாஸில் கமல்., பிக்பாஸ் சப்பயா இருக்கு: ஹவுஸ்மேட் சுரேஷ்!

Day 7 Bigg Boss Season 4 Tamil

ஓட்டு போடும் பாத்து போடுங்க தப்பா போட்டதுக்கு அப்பறம் யோசிச்சு ப்ரோஜனம் இல்ல, இது இன்னைக்கு பிக்பாஸ்ல கமல் சொன்னது… வாங்க இன்னை என்ன நடந்துச்சுனு பாக்கலாம்

பிக்பாஸ் தினசரி நிகழ்வ சுருக்கமா நருக்குனு தெரிஞ்சக்கனுமா., சிம்பிள் இந்த வீடியோவ லைக் பண்ணுங்க, தூது சேனல சப்ஸ்க்ரைப் பண்ணுங்க அப்டியே பெல்ல தட்டி விடுங்க

சனிக்கிழமா இல்லயா அதான் கமல் பிக்பாஸுக்கு வந்தாப்ல., வந்த முதல்நாளே பேச்சுல அரசியல தூவிவிட்டாப்ல., வோட்டு போடும் போது பாத்து போடுங்க போட்டதுக்கு அப்பறம் தப்புனு யோசிச்சு பிரஜோனம் இல்லனு சொன்னாப்ல

அப்பறம் வெள்ளிக்கிழம வீட்டுக்குள்ள நடந்தத காமிச்சாங்க இதுல போன வார தலைவர்களாம் எப்படி நடந்துக்கிட்டாங்கனு வீட்டுல இருக்க எல்லாரும் ஸ்டார்கள கொடுத்து வெளிப்படுத்துங்கனு பிக்பாஸ் சொன்னாப்ல. எல்லாரும் ஸ்டாரோடு சேத்து கருத்தையும் எழுதி ஒரு கண்ணாடி பெட்டிக்குள்ள போட்டாங்க.

காலை எட்டு மணினு காமிச்ச பிக்பாஸ் மதியம் 12 மணி இரவு 7 மணினு கால் மணிநேரத்துல வெள்ளிக்கிழம வீட்டுக்குள்ள நடந்ததயே முடிச்சாட்டப்ல

அடுத்து வந்த கமல் அகம் டிவி வழியா ஹவுஸ் மேட்ஸ் எல்லாரையும் பார்த்து பேச ஆரம்பிச்சாப்ல, போன வாரம் ஃபுல்லா ஹவுஸ்மேட் எல்லாரும் வாழ்க்கலை பட்ட கஷ்டத்த சொன்னாங்க அதுக்கு ஒவ்வொருத்தருக்கா கமல் ஆறுதலும் ஊக்கம் கொடுக்குற மாறியாவும் வார்த்தைகள சொன்னாப்ல.

அப்பறம் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் அனிதாவுக்கும் நடந்த சண்டக்கு கமல் நாட்டாம பண்ணாறு., இதுல தப்ப எல்லா சுரேஷ் மேல சொல்ல அந்த பக்கம் அனிதாவுக்கு தலைல ஐஸ்கட்டி வச்ச மாதிரி ஒரே குளிர்ச்சினு வச்சுக்கோங்க

விடலயே நம்ம அங்கிளு போட்டு ஒடச்சுட்டாப்ல, ஆமாங்க நானும் தேவ இல்லாம பேசிட்டேன் அதான் விலகி இருக்கலாம்னு கொஞ்சம் ஒதுங்கிஇருக்கேன். பிக்பாஸ் வெளில இருந்து பாத்தப்ப செம சண்டயா ஆர்வமா இருக்கும் ஆனா உள்ள வந்து பாத்தா ஒன்னுமே இல்ல சப்பயா இருக்கு பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்க எல்லாம்., பேஞ்ச மழைல நினைஞ்சு நமத்து போன பட்டாசா இருக்குனு சொன்னாப்ல

ஓ அப்டியா சங்கதி., அப்போ ஆரம்பிச்சரலாம்னு எல்லாரும் வாங்க மறுபடியும் பிடிச்சவங்களுக்கு ஹார்ட்டயும் பிடிக்காதவங்களுக்கு உடஞ்ச ஹார்ட்டையும் குத்துங்கனு கமல் சொல்லிட்டாப்ல.

இதுல ஷனத்துக்கும் பாலாவுக்கும் சண்ட முட்டிக்க ஆரம்பிச்சுருச்சு அப்டியே பிக்பாஸ முடிச்சு வச்ச கமல், நம்மகிட்ட கருத்தூசிய போட்டாபல அதுல காவல்துறை, நீதித்துறை, அரசியல்னு எல்லாத்தலயும் நல்லவங்களும் இருப்பாங்க கெட்டவங்களும் இருப்பாங்க நல்லவங்க அதிகமா இருக்கனும் கெட்டவங்க களையறுக்கனும் சொல்லி நடிகை மனோரமா இறந்த தினத்த நினைவு படுத்தி இன்னைக்கு நிகழ்ச்சிய கமல் முடிச்சு வச்சாப்ல

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

களைகட்டிய நவராத்திரி: ஒன்பது நாள்களும் அப்படி என்ன விசேஷம்!

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான நவராத்திரி கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களை கொலு வைத்து வழிபடும் சிறப்பு நிகழ்வாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்...

குடும்பம் நடத்த சம்பளம் பத்தல – பதவி விலக பிரிட்டன் பிரதமர் திட்டம்?

குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய தனது ஊதியம் போதவில்லை என்பதால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் விவகாரத்தில் இழுபறி...

பீகாரில் வெல்லப்போவது யார்? – வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள்!

பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் நடத்திய கருத்து கணிப்பில் கணிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று...

ஹாட்ரிக் வெற்றி; பாயிண்ட்ஸ் டேபிளில் மேல ஏறி வரும் பஞ்சாப்!

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 38ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது. நடப்பு ஐபிஎல் சீசனில் 9 போட்டிகளில் ஆடி ஏழு வெற்றி,...

Related News

தொடர் சரிவை சந்திக்கும் ஜப்பானின் ஏற்றுமதி & இறக்குமதி: இது இந்தியாவை பாதிக்குமா?

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கோவிட்-19 பரவத் தொடங்கியது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா, அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின. இதனால் சர்வதேசப் பொருளாதரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தற்போது...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here