Home சினிமா கிசு கிசு குழப்பத்தில் கூகுள்: என்னது ஆப்கானிஸ்தான் வீரர் மனைவி அனுஷ்கா சர்மாவா?

குழப்பத்தில் கூகுள்: என்னது ஆப்கானிஸ்தான் வீரர் மனைவி அனுஷ்கா சர்மாவா?

இந்திய கேப்டன் விராட் கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கானின் மனைவி என கூகுள் தேடலில் காட்டுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், இந்திய சினிமாவின் முன்னணி நடிகையுமானவர் அனுஷ்கா சர்மா. சமீபத்தில் விராட் கோலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்திய கூகுள் தேடலில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கானின் பெயரை தேடும்போது, அவருடைய மனைவி அனுஷ்கா சர்மா என்ற பதில் வருவது கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியின் போது ரஷித் கான் தனக்கு பிடித்த நடிகைகளாக அனுஷ்கா சர்மா, ப்ரீத்தி சிந்தா ஆகியோர் பெயர்களை தெரிவித்திருந்தார். ஆனால், கூகுள் தேடல் அதனை தவறாக புரிந்துகொண்டு ரஷித் கானின் மனைவி என தேடலில் பதிவிட்டால், அதற்கு அனுஷ்கா சர்மாவின் பெயரை பதிலாக காட்டுகிறது. இது விராட் கோலி, அனுஷ்கா சர்மா, ரஷித் கான் ஆகியோரது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கானிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இது என்னடா கோலிக்கு வந்த புது சோதன…!

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அவுங்க மேட்டரில்ல., ஒரே எதிரி இவுங்கதான்., பொறுத்திருந்த பாருங்கள்: டிடிவி அதிரடி

அமமுக ஆட்டம் ஆரம்பம் என்றே கூறலாம். தமிழகம் கர்நாடகா எல்லையில் தொடங்கி சென்னைவரை சசிகலா வந்துகொண்டிருந்த வழியெல்லாம் அவருக்கு கோலகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைதியாக செய்தி பேட்டியில் மட்டும் பார்த்து வந்த அமமுக...

சென்னையில் 10ல் 4 பேருக்கு கொரோனா: ஆய்வில் தகவல்!

சென்னையில் 10ல் 4 பேருக்கு கடந்த காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை...

லைசென்ஸ்ச புதுப்பிக்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை!

வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு...

Related News

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here