Home சினிமா கிசு கிசு காதலரை கரம் பிடித்த கவர்ச்சி நாயகி...!

காதலரை கரம் பிடித்த கவர்ச்சி நாயகி…!

மும்பை: நடிகை பூனம் பாண்டே தனது காதலனுடன் திருமணம் செய்து கொண்டார்.

தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஒருசில படங்களில் மட்டும் நடித்தவர் பூனம் பாண்டே. இவர் படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானதைவிட சமூகவலைதளத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி படங்களை வெளியிட்டு மிகவும் பிரபலமானர். நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த ரசிகர்களுக்கும் நெட்டிசன்களுக்கு பூனம் பாண்டே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு உற்சாகப்படுத்தினார்.

சமூகவலைதளத்தில் அவ்வப்போது கவர்ச்சி படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்த பூனம் பாண்டே, ‘லவ் ரோபோட்’ என்ற தலைப்பில் ஆடை இல்லாமல் முழு நிர்வாண வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார். பூனம் பாண்டே கடந்த இரண்டு வருடங்களாக சாம் பாம்பே என்பவரை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அவ்வப்போது சமூக வலைதளத்தில் உலா வந்தன.

இருவருக்கும் ஜூலை மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது திருமணம் நடைபெற்றது. பூனம் பாண்டே திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, “இன்னும் ஏழு ஜென்மங்களும் உன்னுடன் வாழும் வாழ்க்கையை எதிர்நோக்கி உள்ளேன்” என்று பதிவிட்டிருந்தார். இதற்கு சாம் “கண்டிப்பாக திருமதி பாம்பே” என்று பதிலளித்துள்ளார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அவுங்க மேட்டரில்ல., ஒரே எதிரி இவுங்கதான்., பொறுத்திருந்த பாருங்கள்: டிடிவி அதிரடி

அமமுக ஆட்டம் ஆரம்பம் என்றே கூறலாம். தமிழகம் கர்நாடகா எல்லையில் தொடங்கி சென்னைவரை சசிகலா வந்துகொண்டிருந்த வழியெல்லாம் அவருக்கு கோலகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைதியாக செய்தி பேட்டியில் மட்டும் பார்த்து வந்த அமமுக...

சென்னையில் 10ல் 4 பேருக்கு கொரோனா: ஆய்வில் தகவல்!

சென்னையில் 10ல் 4 பேருக்கு கடந்த காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை...

லைசென்ஸ்ச புதுப்பிக்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை!

வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு...

Related News

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here