விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நான்காவது சீசன் வரும் ஞாயிற்றுக்கிழமை வரும் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளத் தான் ரசிகர்கள் ஆவலாக உள்ள நிலையில், அதைப் பற்றி இருந்தாலும் வாய்திறக்கவில்லை.
இருந்தாலும் அந்த ஹாட் நடிகை, இந்த அடக்கம் ஒடுக்கமான நடிகை, அந்த அசராத நடிகர் எனப் பலர் போகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்படி டேமூன் சீரியலில் நடித்து பிரமலமாகி, சமூக வலைத்தளத்தில் தன் ஹாட் போட்டோஸ்களாக நிரப்பி இளைஞர்களை மயக்கும் அந்த டேமூன் சீரியலில் நடித்த நடிகை செல்கிறாராம். அதுமட்டுமின்றி தற்போது, பிக் பாஸ் வீட்டிற்குள் போவதற்காக குவாரண்டைனிலில் உள்ள நம்ம நடிகை, அங்கேயும் புகைப்படங்களாக எடுத்து போஸ்ட் செய்கிறார். இப்போதே இப்படியென்றால் அப்போ எப்படிலா இருக்குமோ! என பார்வையாளர்கள் வெயிட் பண்ணுறாங்களாம்.
சரி இவிங்கதான் இப்படினா, அந்த இடையழகியும் நான் யாருக்கும் சளைத்தவள் இல்லை என காட்டுகிறார். பாலிவுட், ஹாலிவுட் மிஞ்சும் அளவுக்கு பிட்டோ போடுறங்களாம். அதனால் இந்த தடவை பிக் பாஸ் பார்வையாளர்கள் அதிகமாக நம்ம விஐபி கூட்டம் இருக்குமாம்னு அறிவியல் அறிஞர்கள் கணித்து சொல்லிருக்காங்க.