Home சினிமா கிசு கிசு சுப்பா கொளுத்தி போடுவோம்: பதுங்கும் வம்பு நடிகை!

சுப்பா கொளுத்தி போடுவோம்: பதுங்கும் வம்பு நடிகை!

கரோனா காலம் என்பதால், நம் நாட்டின் கஜானா மட்டுமின்றி, நாம் சும்மா கொளுத்தி போடுவோமும் வத்திபோச்சு. அதனால், இந்த வாரம் பெரிய நடிகர்களை சீண்டும் வம்பு நடிகை பற்றி கொளுத்தி போடுவோம்.
பெரிய நடிகர்களை சீண்டிவரும் வம்பு நடிகை எங்கேயும் போகலையாம், நடிகர்களின் ரசிகர்களுக்கு பயந்து அங்கே இங்கேன்னு கிளப்பி விட்டு உள்ளூரிலேயே உலாவிவருகிறாராம்.

சமூக வலைதளங்களில் வாங்கி கட்டி வரும் அந்த வம்பு நடிகை சிலருக்கு பயந்து உள்ளூரில் இருந்து கொண்டே வெளியூரில் இருப்பது போன்று காட்டி வருகிறாராம்.

கோலிவுட் சினிமாவில் சில முன்னணி நடிகர்களை விளாசி வருகிறார் அந்த வம்பு நடிகை. ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அவரை சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

முன்னணி இயக்குநர்கள் முன்னணி நடிகர்கள் என யாரையும் விட்டு வைக்காமல் வெட்டியாக வம்பிழுத்து வருகிறார்.

பெரிய நடிகர்களை வம்பிழுக்கு வம்பு நாயகி:

பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர்களை தேவையில்லாமல் பேசி வைக்க கூடாத இடத்தில் கையை வைத்து விட்டார் அந்த நடிகை. நடிகர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினரையும் மனைவிமார்களையும் தகாத வார்த்தைகளால் பேசி வருகிறார்.

பப்ளிசிட்டிக்காக இதனை செய்கிறார் என்று பலர் கருத்து கூறினாலும் ரசிகர் பெருமக்கள் எப்படி அப்படி பேசலாம் என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆபாச வார்த்தைகளால் ஒரு பக்கம் திட்டி வரும் ரசிகர்கள், உங்களை எங்கு பார்த்தாலும் நீங்கள் அவ்வளவுதான் என வார்னிங் கொடுத்து வருகின்றனர்.

பல இடங்களில் நடிகை மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, அவர் பேசிய பேச்சுக்கெல்லாம் தமிழ்நாடு வந்த பிறகு பதில் கொடுக்கப்படும் என ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.

பயந்துப்போன வம்பு நடிகை:

இப்படி ரசிகர்களால் பயந்துப்போன நம்ம வம்பு நடிகை, வீம்புக்கு என்றே நான் தமிழகத்தில் தான் இருக்கிறேன் என சில மாவட்டங்களின் பெயர்களை குறிப்பிட்டார் நடிகை. மேலும், ஷுட்ங்கிற்காக இங்கே வந்திருக்கிறேன், அங்கே சென்றிருக்கிறேன் என்றும் கூறி வருகிறார். ஆனால் உண்மையில் சர்ச்சை நடிகை தான் சொல்வது போல் வெளியே எங்கேயும் போகவில்லை, நடிகர்களின் ரசிகர்களுக்கு பயந்து ஓடி ஒளிந்திருக்கிறார் என்கின்றனர் தகவல் வெளியாகியுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அவுங்க மேட்டரில்ல., ஒரே எதிரி இவுங்கதான்., பொறுத்திருந்த பாருங்கள்: டிடிவி அதிரடி

அமமுக ஆட்டம் ஆரம்பம் என்றே கூறலாம். தமிழகம் கர்நாடகா எல்லையில் தொடங்கி சென்னைவரை சசிகலா வந்துகொண்டிருந்த வழியெல்லாம் அவருக்கு கோலகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைதியாக செய்தி பேட்டியில் மட்டும் பார்த்து வந்த அமமுக...

சென்னையில் 10ல் 4 பேருக்கு கொரோனா: ஆய்வில் தகவல்!

சென்னையில் 10ல் 4 பேருக்கு கடந்த காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை...

லைசென்ஸ்ச புதுப்பிக்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை!

வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு...

Related News

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here