Home சினிமா புதுவரவு ஒடிடி தளத்தில் வெளியாகும் பெரிய ஹீரோக்களின் 9 படங்கள் என்னென்ன?

ஒடிடி தளத்தில் வெளியாகும் பெரிய ஹீரோக்களின் 9 படங்கள் என்னென்ன?

கரோனா ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரும் 15ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இருப்பினும், தயாரிப்பாளர்கள் பலரும் தங்களது திரைப்படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக இம்மாதம் மற்றும் தீபாவளி விடுமுறையையொட்டி ஓடிடி தளத்தில் பல படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. எந்தெந்த படங்கள் வெளியாகிறது என்பதை கீழே பார்ப்போம்

ஹலால் லவ் ஸ்டோரி (மலையாளம்) – அக்டோபர் 15ஆம் தேதி

பீமா (கன்னடா) – அக்டோபர் 29ஆம் தேதி

சூரரை போற்று – அக்டோபர் 30ஆம் தேதி

சலாங் (இந்தி, தமிழ்) – நவம்பர் 13ஆம் தேதி

மன்னே (கன்னடா) – நவம்பர் 13ஆம் தேதி

மிடில் கிளாஸ் மெலோடீஸ்(தெலுங்கு) – நவம்பர் 20ஆம் தேதி

துர்காவதி (இந்தி) – டிசம்பர் 11 ஆம் தேதி

மாரா(தமிழ்) – டிசம்பர் 17ஆம் தேதி

கூலி நம்பர் 1 (இந்தி) – டிசம்பர் 25ஆம் தேதி ஆகிய திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளன.

இதுகுறித்து, அமேசான் ப்ரைம் வீடியோ, இந்தியா கன்டென்டின் இயக்குநரும் தலைவருமான விஜய் சுப்பிரமணியம் கூறுகையில், ‘நேரடி சேவையில் எங்களது முந்தைய வெளியீடுகள் 180 நாடுகளில் பார்க்கப்பட்டுள்ளன. எங்களுக்கு கிடைத்த இந்த மகத்தான வரவேற்பிற்காக மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இந்த பண்டிகை காலத்தில் எங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த 9 வெளியீடுகளை, 5 மொழிகளில் கொண்டுவருவதில் ஆர்வமாக உள்ளோம்’ என்று கூறியுள்ளார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அவுங்க மேட்டரில்ல., ஒரே எதிரி இவுங்கதான்., பொறுத்திருந்த பாருங்கள்: டிடிவி அதிரடி

அமமுக ஆட்டம் ஆரம்பம் என்றே கூறலாம். தமிழகம் கர்நாடகா எல்லையில் தொடங்கி சென்னைவரை சசிகலா வந்துகொண்டிருந்த வழியெல்லாம் அவருக்கு கோலகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைதியாக செய்தி பேட்டியில் மட்டும் பார்த்து வந்த அமமுக...

சென்னையில் 10ல் 4 பேருக்கு கொரோனா: ஆய்வில் தகவல்!

சென்னையில் 10ல் 4 பேருக்கு கடந்த காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை...

லைசென்ஸ்ச புதுப்பிக்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை!

வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு...

Related News

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here