Home லைப்ஸ்டைல் அழகு & ஆரோக்கியம் சைக்கிளிங் செய்து பாருங்கள்.......உடல் எடை தானாக குறையும்.......

சைக்கிளிங் செய்து பாருங்கள்…….உடல் எடை தானாக குறையும்…….

உடற்பயறிச்சிகளில் சைக்கிள் ஒட்டுவதும் ஒன்றாகும். உடல் எடையை குறைக்க பலர் ஜிம்மிற்கு செல்கின்றனர். ஆனால் அங்கு செல்ல விருப்பம் இல்லாதவர்கள் சைக்கிளிங் முறையை பின்பற்றலாம். சைக்கிள் ஓட்டுவதால் ஒருவரின் தசை மற்றும் எலும்பு வலுப்படும் அதுமட்டுமின்றி எடையை குறைக்கவும் இது ஒரு சிறந்த பயிற்சி ஆகும். தற்போது எடை குறைப்பிற்கான 5 வகையான சைக்கிளிங் முறையை பார்க்கலாம்.

செலவிடும் நேரம்

சைக்களிங் செய்து எடையை குறைக்க முற்படுவதற்கு எவ்வளவு நேரம் அதில் பயணிக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. நாம் எந்த ஒரு பயிற்சியையும் மேற்கொள்ளும் முன்பு நமது உடல் அதற்கு எந்த அளவு ஒத்துழைக்கும் என்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் சைக்கிள் ஒட்டுவதால் 500 கிலோரிகளை எரிக்க இயலும். தினசரி அடிப்படையில் சைக்கிளிங் செய்து வந்தால் உடல் எடையை எளிதில் குறைத்து விடலாம். ஆனால் பைக், கார்களில் பயணித்து ஆரோக்கியமான உணவை உட்கொண்டாலும் ஒரு வாரத்தில் 500 கிராம் மட்டுமே இழக்க முடியும்.

நேரம் ஒதுக்குதல்

எந்த ஒரு வேலைக்கும் நேரம் காலம் இருக்கிறது. அதே போல் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கும் உகந்த நேரம் உள்ளது. சைக்கிளிங் செய்து எடையை குறைக்க முடிவு செய்திருந்தால், அதற்கான நேரத்தை முதலில் சரியாக திட்டமிடுவது அவசியம். தினமும் காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி மேற்கொள்வது நடைமுறை, அதே போல் சைக்கிள் ஒட்டுவதையும் உணவு சாப்பிடுவதற்கு முன்பு மேற்கொள்வது சிறந்தது. வெறும் வயிற்றில் ஒட்டுவதால் 20 சதவீதம் வேகமாக கலோரிகளை எரித்து விடலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் காலை எழுந்தவுடன் சைக்கிள் ஒட்டுவதால் ஒருவருக்கு அன்றைய தினமே புத்துணர்ச்சியுடன் விளங்கும்.

நீண்ட தூரப் பயணங்கள்

உங்களது உடலில் உள்ள கொழுப்பை இழக்க நீண்ட பயணங்கள் உதவும். இதற்கு கூட்டம் குறைவாக உள்ள சாலைகள் சிறந்தது. இதனால் நீங்கள் வேகமாகவும் நீண்ட தூரமும் பயணிக்கலாம்.

ஏற்றமான சாலைகள்

நேரான சாலைகளில் சைக்கிள் ஓட்டுவது என்பது எளிதான காரியம். ஆனால் ஏற்றமான சாலைகளில் பயணங்களை மேற்கொள்ள முயற்சிக்கவும். இது கடிணமாக இருக்கும். மேலும் ஒருவர் அதிக முயற்சியை செலுத்த வேண்டி இருக்கும். ஆனால் இது அதிக கலோரிகளை எரிக்கவும், எடையை வேகமாக குறைக்கவும் உதவும்.

சைக்கிள் ஒட்டும் தோரணை

எடையை குறைப்பதில் மிக முக்கிய பங்காற்றுவது சைக்கிள் ஒட்டும் தோரணை, வேகம், பிடி ஆகியவை ஆகும். இவை அனைத்தும் சரியான நிலையில் இருந்தால் எடை குறைப்பது என்பது எளிதான காரியம் ஆகிவிடும்.

இவை எல்லாவற்றையும் தவிர ஆரோக்கியமாக சாப்பிடுவதையும் மற்றும் தினமும் ஒழுங்கான முறையில் உடற்பயிற்சி மேற்கொள்வதையும் உறுதி செய்ய வேண்டும். உடல் எடையை குறைப்பது மட்டுமே குறிக்கோளாக வைத்துக் கொள்ளாமல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

சசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்!

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...

பொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம்...

குலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு?

வெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமாக நினைத்ததும் அவரது முதல் கதை லைவ் டெலிகாஸ்ட் கதைதானாம். இந்த சீரிஸ் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா-2-வின் தழுவலாக இருக்கிறது. லைவ் டெலிகாஸ்ட்டில் பேய்யை நேரடியாக மக்களுக்கு காட்ட...

கொரோனா தடுப்பூசி போடும் போதும் ஒரு அரசியல்: மோடி உடனிருந்த நாலு பேர்?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள, கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவில், சீரம்...

Related News

சர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here