Home லைப்ஸ்டைல் அழகு & ஆரோக்கியம் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா? 4 நொடியே போதும்: இதை செய்து பாருங்கள்!

உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா? 4 நொடியே போதும்: இதை செய்து பாருங்கள்!

ஒரு நாளைக்கு தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை நாம் அறிவோம். ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால் அதை தினசரி அடிப்படையில் கடைபிடிக்கிறோமா என்பதுதான். பெரும்பாலான மக்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பதற்கான முக்கிய காரணம் நேரமின்மைதான். உடற்பயிற்சிக்கு என்று சிறிது நேரத்தை தினமும் செலவிடுவது பலருக்கு கடினமாக உள்ளது. இதனை சரி செய்ய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதன்படி ஒரு நாளைக்கு 4 விநாடிகள் செலவிட்டாலே போதும், அன்றைய நாளுக்கான புத்துணர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை பெற்று விடலாம்.

Dharsha Gupta
Dharsha Gupta

நாம் பொதுவாக நாள் முழுவதும் உட்கார்ந்தே வேலைப் பார்ப்பதால் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமானது. இதற்காக அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். ஒரு நாளைக்கு சிறிய அளவினான தீவிர பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் நீண்ட நேர உடற்பயிற்சி செய்வதற்கான பலனை பெறலாம் என்பதை கண்டறிந்தனர்.

Dharsha Gupta
Dharsha Gupta

அனைவரும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்குள் ஐந்து முறை 4 விநாடிகள் ஸ்பிரிண்ட்ஸ் (ஸ்பிரிண்ட்ஸ் என்றால் அதிவேகமாக ஓடுதல்) எடுத்தால் போதும், உங்களது உடலில் உள்ள கொழுப்பு சத்து மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்க உதவும். மேலும் இதனைச் செய்வதால் அனைத்து தசைகளும் வலுப்பெற்று சுறுசுறுப்புடன் வேலை செய்ய உதவுகிறது. உடல் சோர்வை நீக்கி அன்றையே தினம் முழுவதுமே புத்துணர்ச்சியுடன் இருக்கும். இந்த பயிற்சி குறிப்பாக நாள் முழுவதும் ஒரே நிலையில் உட்கார்ந்தபடி நேரத்தை செலவிடும் அனைவருக்கும் நன்மையை பயக்கும்.

Dharsha Gupta
Dharsha Gupta

ஆய்வு செய்த முறை

இந்த ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் எட்டு தன்னார்வலர்களை தேர்வு செய்தனர். அவர்களை ஒரு வழக்கமான வேலைநாளைப் போன்று எட்டு மணி நேரம் ஒரே இடத்தில் உட்காரச் செய்தனர்.

dharshagupta-thudhuஇதற்கான பிரத்யேக பவர் சைக்கிள் என்ற கருவியை தயாரித்து வைத்திருந்தனர். அதில் ஒரு மணி நேரத்திற்கு ஐந்து முறை நான்கு வினாடிகள் ஸ்பிரிண்ட்ஸ் எடுக்க வைத்தனர். அவர்களால் முடிந்த அளவு வேகமாக ஸ்ப்ரிண்ட்ஸ் எடுக்க அறிவுறுத்தப்பட்டனர். இதன் முடிவில், கொழுப்புச் சத்தை குறைப்பது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது மற்றும் இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவைக் குறைப்பதற்கும் 4 விநாடிகளே போதுமானது என்று கண்டறிந்தனர்.

Pic Courtesy: Dharsha Gupta Instagram

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

ஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி!

தெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...

ஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா?

முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...

சசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்!

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...

பொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம்...

Related News

குலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு?

வெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமாக நினைத்ததும் அவரது முதல் கதை லைவ் டெலிகாஸ்ட் கதைதானாம். இந்த சீரிஸ் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா-2-வின் தழுவலாக இருக்கிறது. லைவ் டெலிகாஸ்ட்டில் பேய்யை நேரடியாக மக்களுக்கு காட்ட...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here