Home செய்திகள் கொரோனா ஊரடங்கு எதிரொலி....காய்கறி விற்பனையாளராக மாறிய தடகள வீராங்கணை......!!

கொரோனா ஊரடங்கு எதிரொலி….காய்கறி விற்பனையாளராக மாறிய தடகள வீராங்கணை……!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கீதா குமாரி. இவர் ஒரு தடகள விளையாட்டு வீரர். இவர் தற்போது தெருக்களில் காய்கறி விற்பனை செய்து வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே இவர் இந்த வியாபாரத்தை தான் செய்து வருகிறார்.

இந்த அவல நிலை குறித்து சமூக ஆர்வலர் யோகிதா பயானா தனது டிவிட்டர் வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். பதிவிட்டிருந்தார். அதில் கீதா குமாரி, “2011- 2019 ஆண்டிற்கு இடையில் நடைபெற்ற அனைத்து மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் நான் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளேன். அதுமட்டுமின்றி கிழக்கு மண்டலத்தில் ஆறு பதக்கங்களும், ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு பதக்கங்களும் வென்று குவித்துள்ளேன்.”என்றார்.

நான் மிகவும் மோசமான நிலையில் உள்ளேன். பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நாள் முதலிருந்து தன் குடும்பம் பல்வேறு பிரச்சினைகள் சந்தித்து வருகிறது. குடும்பத்தின் ஏழ்மையை போக்குவதற்காக எனது பெற்றோரின் கடையில் காய்கறி விற்பனை செய்து வருகிறேன். ஜார்க்கண்ட் அரசு இதுவரை எனக்கு எந்த ஒரு உதவியும் செய்து தரவில்லை. ஆரம்பத்தை விட தற்போது தங்களது நிலை இன்னும் மோசமாக மாறிவிட்டது” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த வீடியோ பதிவு ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் கவனத்திற்கு சென்றது. அதன்பின்னர் அவர், கீதாவிற்கு நிதி உதவி செய்ய ராம்கர் மாவட்ட துணை ஆணையர் சந்தீப் சிங்கிற்கு உத்தரவிட்டார். இதனையடுத்து கீதா குமாரிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் மாதந்தோறும் ஊக்கத்தொகையாக 3000 ரூபாய் வழங்கவும் உத்திரவிடப்பட்டுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

‘ஈகோ’ என்று கமல் கூறியது இதுதானா? ரஜினியுடன் கூட்டணி சாத்தியமா?

ஈகோ பார்க்காமல் ரஜினியின் சேர்ந்து பணியாற்றுவேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் பரப்புரையில் ஈடுபடத் தொடங்கி விட்டன. அதன்படி,...

குடியரசு தின விழா: போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். நாட்டின் 72வது குடியரசு தின விழா, வரும் ஜனவரி மாதம்...

மக்கள் சேவை கட்சி., ஆட்டோ சின்னம்: ரஜினி கட்சியின் பெயர், சின்னம்?

தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பழைய கட்சியை, நடிகர் ரஜினிகாந்த் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “ஜனவரியில் கட்சித் துவக்கம். டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு” என நடிகர் ரஜினிகாந்த் தனது...

ஜோ பைடன் வெற்றி– உறுதி செய்த பிரதிநிதிகள் குழு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதை பிரதிநிதிகள் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலில் ஜனநாயக கட்சி...

Related News

மீண்டும் ஊரடங்கு அறிவித்த நாடு: இந்த முறை ரொம்ப கடுமையாக இருக்கும்!

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளையே ஒரு உலுக்கு உலுக்கியது என்றே கூறலாம். கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கும் வரும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பு இருக்கிறது....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here