Home செய்திகள் இந்தியா ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அட்டகாச வட்டி தரும் வங்கிகள்

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அட்டகாச வட்டி தரும் வங்கிகள்

கொரோனா ஊரடங்கால் அனைத்து துறைகளும் முடங்கி உள்ளன. பொருளாதார சக்கரத்தை சுழல செய்ய மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில், மத்திய அரசு பிரதான நடவடிக்கையாக கையில் எடுத்து இருப்பது வங்கி கடன்கள் தான். வட்டி விகிதத்தை குறைத்து தொழில் தொடங்க, வீடு வாங்க பல சலுகைகளை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. இதன் மூலம், அனைத்து துறைகளும் பணி செய்ய துவங்கும் என மத்திய அரசு கணித்துள்ளது. இதனால், அரசு மற்றும் தனியார் வங்கிகளின் வட்டி விகிதங்கள் கணிசமாக குறைந்துள்ளன. ஒரு புறம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்நடவடிக்கை உதவும் என்று நம்பினாலும், மற்றொரு புறம் பணத்தை வங்கிகளில் சேமிக்கும் பொதுமக்களுக்கு இது இருண்ட செய்தியாக ஒலிக்கிறது. வட்டி விதிக குறைப்பால், வங்கிகளில் பணம் சேமிப்பது லாபமற்றதாக மாறி இருக்கிறது.

இந்தநிலையில், வங்கிளில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் சேமிக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி தரும் வங்கிகள் பற்றிய தரவுகளை சேகரித்துள்ளோம்.
அதன் படி:

1. ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி –

180 நாட்களில் இருந்து ஒரு வருடம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7% வட்டி

ஒரு வருடம் முதல் 499 நாட்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7.25% வட்டி

500 நாட்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7.25% வட்டி

501 நாட்களில் இருந்து 2 வருடம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7.25% வட்டி

2 வருடம் முதல் 5 வருடம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7.25% வட்டி

2. இண்டஸ் இண்ட் வங்கி –

ஒரு வருடம் முதல் ஒரு வருடம் 2 நாட்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7% வட்டி

ஒரு வருடம் 3 நாட்கள் முதல் ஒரு வருடம் 2 மாதங்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7% வட்டி

ஒரு வருடம் 2 மாதங்கள் முதல் ஒரு வருடம் 6 மாதங்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7% வட்டி

2 வருடம் முதல் 3 வருடம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7% வட்டி

3.யெஸ் வங்கி –

6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 6.5% வட்டி

2 வருடம் முதல் 3 வருடம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7% வட்டி

அண்மையில் யெஸ் வங்கி பல புகார்களில் சிக்கியது. ஆனால் தற்போது ஆர்பிஐயின் முழு கண்காணிப்பில், எஸ்பிஐ வங்கியின் ஆதரவுடன் செயல்படுவதால் எந்த பிரச்சனையும் இல்லை என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

சர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில்...

அன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு!

புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அட்சி கடந்த 2016ம் ஆண்டில் இருந்து நடைபெற்று...

இவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல் குவிந்தது: அட அர்ஜுன் டெண்டுல்கரும் லிஸ்ட்ல இருக்காரு!

ஐபிஎல் 2021-க்கான ஏலம் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் புஜாரா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டினார். ஆனால் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை....

சிங்க பெண்ணே எழுந்து வா மொமெண்ட்: சவுதியில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி!

சவுதி அரேபியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அந்நாட்டில் தொடர்ச்சியாக பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். முகமது பின் சல்மானின் முயற்சியால்,...

Related News

நடுக்கடலில் குதித்த ராகுல்காந்தி: அதிர்ந்து போன பாதுகாப்பு அதிகாரிகள்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினராவர். இவர் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளா சென்றிருந்தார். கேரளா சென்ற ராகுல்காந்தி அங்குள்ள மீனவர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். ராகுல்காந்தி மீனவர்களுடன்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here