Home செய்திகள் இந்தியா இதுதான் அலாவுதீன் அற்புத விளக்கு., விலை ரூ.2.5 கோடி: விளக்கை தேய்த்த மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இதுதான் அலாவுதீன் அற்புத விளக்கு., விலை ரூ.2.5 கோடி: விளக்கை தேய்த்த மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் லீக் கான். வயதான இவர் பல ஆண்டுகளாக அங்குள்ள மக்களுக்கு மருத்துப்பணி புரிந்து வருகிறது. இந்த நிலையில் சமீனா என்ற பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என மருத்துவர் லீக்கானுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில் மருத்துவர் லீக்கான் சமீனா என்ற பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த இடத்தில் பெண்ணின் கணவரான இஸ்மாயில் என்பர் அறிமுகமாகியுள்ளார்.

இஸ்மாயில் அந்த மருத்துவரிடம் பல மாய மந்திரங்களை செய்து காட்டி அவரை வியக்க வைத்துள்ளார். அதோடு மட்டுமின்றி தன்னிடம் அலாவுதீன் அற்புத விளக்கு இருப்பதாகவும் அந்த விளக்கை தேய்த்து எது கேட்டாலும் கொடுக்கும் என கூறியுள்ளார். அதோடு இஸ்மாயில் திட்டமிட்டு காண்பித்த மாயமந்திரங்கள் மருத்துவரை நம்ப வைக்கும் விதமாக இருந்துள்ளாக கூறப்படுகிறது.

அற்புத விளக்கை தேய்த்து அழகான பெண், பொன், பொருள் என எதை கேட்டாலும் கொடுக்கும் என்று கூறியவுடன் அதை நம்பிய மருத்துவர் அலாவுதீன் அற்புத விளக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என இஸ்மாயிலிடம் கூறியுள்ளார்.

இதன்பிறகு அந்த மருத்துவர் பல முறை கொஞ்சம் கொஞ்சமாக ரூ. 2.5 கோடி பணத்தை இஸ்மாயிலிடம் கொடுத்துள்ளார். சிறிது காலத்துக்கு பிறகு அந்த விளக்கு எங்கே என மருத்துவர் கேட்டவுடன் இஸ்மாயில் ஒரு விளக்கை கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

Check Out more for Today National News in Tamil

பின் மருத்துவர் அந்த விளக்கை தேய்த்து தனக்கு வேண்டியதை கண்ணை மூடிய நிலையில் கேட்டுள்ளார். பின் கண் திறந்து பார்த்ததும் எந்த அற்புதமும் நடக்கவில்லை. தொடர்ந்து முயற்சித்த மருத்துவர் அடுத்தடுத்து ஏமாற்றங்களையே அடைந்துள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருந்துவர் இதுகுறித்து உடனடியாக போலீஸாரிடம் புகாரளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

சசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்!

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...

பொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம்...

குலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு?

வெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமாக நினைத்ததும் அவரது முதல் கதை லைவ் டெலிகாஸ்ட் கதைதானாம். இந்த சீரிஸ் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா-2-வின் தழுவலாக இருக்கிறது. லைவ் டெலிகாஸ்ட்டில் பேய்யை நேரடியாக மக்களுக்கு காட்ட...

கொரோனா தடுப்பூசி போடும் போதும் ஒரு அரசியல்: மோடி உடனிருந்த நாலு பேர்?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள, கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவில், சீரம்...

Related News

சர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here