Home செய்திகள் இந்தியா "தேனீர் விற்றேன் தேசியத்தை விற்கவில்லை"- பிரதமர் மோடியின் சுவாரஸ்ய நிகழ்வுகள்!

“தேனீர் விற்றேன் தேசியத்தை விற்கவில்லை”- பிரதமர் மோடியின் சுவாரஸ்ய நிகழ்வுகள்!

ரயில்வே ஸ்டேஷனில் சிறுவயதில் டீ விற்பனை செய்து பின்னாளில் உலக தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தவர்தான் நரேந்திர மோடி. எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் அடிமட்ட தொண்டனாக இருந்து படிப்படியாக முன்னேறி இந்தியாவின் பிரதமராக உருவெடுத்து நாடாளுகிறார்.

நான் அரசியல் சூழலில் இருக்கிறேன், அரசியல்வாதி அல்ல. இது பிரதமர் மோடி உரைத்த வார்த்தைகள். மோடி பிரதமராக பதவியேற்ற நாளில் இருந்து தற்போது வரை இந்தியாவில் ஏணைய மாற்றங்கள் நிகழ்த்தி சாதனை புரிந்துள்ளார் என்றால் அதுமிகையல்ல. 2014 மற்றும் 2019 ஆம் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெற்றது. இதற்கு முன்பு 1984 ஆம் ஆண்டுதான் இதுபோன்று ஒரு அரசியல் கட்சி தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெற்றது.

மோடி சாதாரன கட்சித் தொண்டராக இருந்தபோது, மோடியும் அமித்ஷாவும் ஒரு டீக்கடையில் நின்று டீக்குடித்துக் கொண்டிருந்தனர். கட்சிக் கொடியுடன் கோஷமிட்டு ஓய்ந்துபோன நிலையில் இருவரும் டீக்குடித்து கொண்டிருந்தனர். அப்போது விரைவில் குஜராத் முதலமைச்சராக உங்களை பதவியேற்கச் செய்வேன் என அமித்ஷா மோடியிடம் உறுதி அளித்தார். அதற்கு மோடியின் பதில் ஒரு புன்னகைதான், அதேபோல் மோடி மூன்றுமுறை குஜராத் முதலமைச்சராக அரியணையை அலங்கறித்தார்.

"I sold tea, I did not sell nationality" - Prime Minister Modi's interesting events!

குஜராத் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவி அமித்ஷாவுக்கு கிடைத்தது. பதவியேற்பு விழாவுக்கு மோடியும், அமித்ஷாவும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோடி அமித்ஷாவிடம் இந்த கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி தனக்கு வேண்டும் என கூறினார். உடனே அமித்ஷா வாரியத்துக்கு கால் செய்து பதவியை மோடிக்கு அறிவியுங்கள் என கூறினார். பதவியேற்பு விழா அனைத்தும் தயாரான நிலையில் அங்குள்ள அனைவரும் அமித்ஷாதான் குஜராத் கிரிக்கெட் வாரியத் தலைவர் என நினைத்துக் கொண்டிருந்தபோது அங்கு பதவி மாற்றி அறிவிக்கப்பட்டது. அமித்ஷாவின் நட்பை சோதிக்கும் வகையில் மோடி இந்த செயலை செய்தார். இதற்கு கைமாறாக அமித்ஷாவுக்கு தனது அமைச்சரவையில் உள்துறை அமைச்சகத்தை ஒதுக்கி மோடி அழகுபார்த்தார்.

சாதாரன குடிமகனும் பிரதமராகலாம் என்பதற்கு உதாரணம் மோடி என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். டீ விற்பனை செய்து வரலாற்று தலைவர்களில் ஒருவராக இருக்கும் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கூறிவருகின்றனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

குலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு?

வெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமாக நினைத்ததும் அவரது முதல் கதை லைவ் டெலிகாஸ்ட் கதைதானாம். இந்த சீரிஸ் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா-2-வின் தழுவலாக இருக்கிறது. லைவ் டெலிகாஸ்ட்டில் பேய்யை நேரடியாக மக்களுக்கு காட்ட...

கொரோனா தடுப்பூசி போடும் போதும் ஒரு அரசியல்: மோடி உடனிருந்த நாலு பேர்?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள, கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவில், சீரம்...

சர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில்...

அன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு!

புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அட்சி கடந்த 2016ம் ஆண்டில் இருந்து நடைபெற்று...

Related News

இவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல் குவிந்தது: அட அர்ஜுன் டெண்டுல்கரும் லிஸ்ட்ல இருக்காரு!

ஐபிஎல் 2021-க்கான ஏலம் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் புஜாரா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டினார். ஆனால் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here