Home செய்திகள் இந்தியா 12 பேர் தற்கொலை., அனைவரும் எதிர்கால மருத்துவர்கள்: மக்களவையில் நீட் விவகாரத்தை முன்னெடுத்த திமுக

12 பேர் தற்கொலை., அனைவரும் எதிர்கால மருத்துவர்கள்: மக்களவையில் நீட் விவகாரத்தை முன்னெடுத்த திமுக

கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் இன்று நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. வழக்கம் போல் காலை 9 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பின் அவை ஒரு மணிநேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா தாக்கத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள், பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்டைவகள் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் வரிசைக் கட்டி நின்றனர். இந்த கூட்டத் தொடரில் நீட் தேர்வு தொடர்பான பிரச்சனை திமுக சார்பில் முன்னெடுக்கப்பட்டது.

நீட் தேர்வு குறித்த விவகாரத்தை திமுக சார்பில் முன்னெடுக்கப்பட்டது. இதில் பேசிய திமுக எம்பி டி.ஆர் பாலு, நீட் தேர்வின் மனஅழுத்தினால் 12 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்ததை சுட்டிக்காட்டி பேசினார்.

நீட் தேர்வினால் ஏற்பட்ட மன அழுத்தினால் தற்கொலை செய்து கொண்ட 12 மாணவர்களும் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள். இதை அவை உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல விரும்புகிறேன். பன்னிரெண்டாம் வகுப்பு மாநில பாடத்தில் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். நீட் தேர்வானது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நடத்தப்படுகிறது.

பிளஸ் 2 முடிவு வெளியான 1 மாதத்திற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. எனவே மாணவ மாணவிகளால் தயாராக முடியவில்லை. சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறித்து தெரியாமல், உதவக் கூட யாரும் இல்லாமல் தற்கொலை செய்திருக்கின்றனர். இந்தியாவின் எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை செய்துள்ளதாகவும் திமுக எம்பி டிஆர் பாலு உரையில் குறிபிட்டார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அவுங்க மேட்டரில்ல., ஒரே எதிரி இவுங்கதான்., பொறுத்திருந்த பாருங்கள்: டிடிவி அதிரடி

அமமுக ஆட்டம் ஆரம்பம் என்றே கூறலாம். தமிழகம் கர்நாடகா எல்லையில் தொடங்கி சென்னைவரை சசிகலா வந்துகொண்டிருந்த வழியெல்லாம் அவருக்கு கோலகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைதியாக செய்தி பேட்டியில் மட்டும் பார்த்து வந்த அமமுக...

சென்னையில் 10ல் 4 பேருக்கு கொரோனா: ஆய்வில் தகவல்!

சென்னையில் 10ல் 4 பேருக்கு கடந்த காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை...

லைசென்ஸ்ச புதுப்பிக்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை!

வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு...

Related News

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here