Home செய்திகள் இந்தியா உச்சத்தில் உட்கட்சி பூசல்: ஆளும் கட்சியில் இருந்து நேபாள பிரதமர் நீக்கம்!

உச்சத்தில் உட்கட்சி பூசல்: ஆளும் கட்சியில் இருந்து நேபாள பிரதமர் நீக்கம்!

நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி நீக்கப்பட்டுள்ளார்.

நேபாள அரசியலில் அண்மை காலமாகவே சலசலப்பு நிலவி வருகிறது. நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கும், ஆளும் கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் புஷ்ப கமல் தஹலுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

இதனால், நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் கே.பி.சர்மா ஒலி கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பரிந்துரைத்தார். இதையேற்ற அந்நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி, வரும் ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடத்த உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நடவடிக்கைக்கு எதிராக அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்தன.

Prime Minister KP Sharma has been removed from office as a member of the ruling Communist Party of Nepal.

மேலும், இதை நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் பலரே ஏற்கவில்லை. குறிப்பாக, கட்சி தலைவர் புஷ்ப கமல் தஹல், முன்னாள் பிரதமர் மாதவ் குமார் நேபாள் ஆகியோர் போர் கொடி தூக்கினர். இதன் காரணமாக, நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இரு பிரிவுகள் உருவாகின.

இந்நிலையில், புஷ்ப கமல் தஹல் தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி பிரிவின் மத்திய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கே.பி.சர்மா ஒலியை நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டது. ஆளுங்கட்சியே பிரதமரை நீக்கியதால் நேபாள அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here