Home செய்திகள் தமிழகம் சர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்!

சர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் மக்களின் முதலமைச்சர் என்ற தோற்றத்தை உருவாக்கி அதிமுக செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையில் அமமுக என்ற கட்சியை தொடங்கிய டிடிவி தினகரன் பக்கத்தை வலுப்படுத்தும் விதமாக சிறையில் சசிகலா வெளிவந்துள்ளார். மேலும் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி இந்த தேர்தலில் களம்காண்கிறார். அதிமுக ஆளும் கட்சியாகவும், திமுக எதிர்கட்சியாகவும் இருக்கும் நிலையில் மூன்றாம் அணியாக எந்த கட்சி கூட்டணிகள் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

Tamil Nadu Assembly elections to be at another level

மக்களவைத் தேர்தலில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்த 2 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதுபோல் சட்டமன்ற தேர்தலிலும் குறிப்பிட்ட சில தொகுதிகளை சமூக ஆர்வலர்களுக்கு ஒதுக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.

வெற்றிநடை போடும் தமிழகம் என அதிமுகவும், ஸ்டாலின் தான் வராறு விடியல் தர போறாரு என திமுகவும் களம் காணுகிறது. அதேசமயத்தில் மக்கள் நீதி மய்யக் கட்சி கமல்ஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்ற வியூகம் வகுத்து பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

சர்கார் திரைப்படத்தில் வரும் காட்சியை போல் சமூகஆர்வலர்களை களம் இறக்க உள்ளார் கமல்ஹாசன். சர்கார் திரைப்படத்தில் வெவ்வேறு சின்னத்தில் போட்டியிடுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும் ஆனால் ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் சமூகஆர்வலர்கள் யார் யார் என அடையாளம் கண்டு ஒரே சின்னத்தில் மக்கள் நீதி மய்யத்தில் போட்டியிட இருக்கின்றனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here