சிதம்பரம் காந்தி சிலை அருகே விவசாயத்தையும் விவசாயிகளையும் சீரழிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 சட்டங்களை தெரிந்து பெறக் கோரி மத்திய மாநில அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சிதம்பரத்தில் காந்தி சிலை அருகே விவசாயத்தையும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் ஆயுள் அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாவை கண்டித்தும் உடனடியாக அந்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் திமுக தலைமையில் அதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திமுக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் செந்தில்குமார் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்தார்த்தன் ,நகர தலைவர் பாலதண்டாயுதம், சிபிஎம் நகர செயலாளர் ராஜா, சிபிஐ நகர செயலாளர் தமிமுன் அன்சாரி ,மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சேகர், திராவிட கட்சி மாவட்ட செயலாளர் அன்பு சித்தார்த்தன் ,மாவட்ட அமைப்பாளர் கண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பால அறவாழி, திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, பாலசுப்ரமணியன், ஜாபர் அலி, கார்த்திகேயன், அப்பு சந்திரசேகரன் ,மக்கள் அருள்
தொகுதி ஒருங்கிணைப்பாளர்
வீரா அருள் வேலன் மாவட்ட
இணை ஒருங்கிணைப்பாளர்
உமா பாலன் நகர ஒருங்கிணைப்பாளர்
ஸ்ரீதர்
குமராட்சி கிழக்கு ஒருங்கிணைப்பாளர் சந்தனகுமார், உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்