Home செய்திகள் சிட்டுகுருவிக்கு இருசக்கர வாகனத்தை கொடை வழங்கிய நபர்: ஊரடங்கில் ருசீகரம்!

சிட்டுகுருவிக்கு இருசக்கர வாகனத்தை கொடை வழங்கிய நபர்: ஊரடங்கில் ருசீகரம்!

மதுரை உலகநெறி பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன். இவர்
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.

கொரானா தொற்று ஊரடங்கு காரணமாக பணி இல்லாத காரணத்தால் அருண் சுவாமிநாதன் வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது வீட்டு வாசலில் வாகனங்களில் சிட்டுகுருவி ஒன்று கூடு கட்டி முட்டை போட்டு குஞ்சு பொரித்துள்ளது.

2.o திரைப்படத்திற்கு பிறகு ஒவ்வொரு சிட்டுகுருவியை பார்க்கும் போதும் நமது மனிதில் பக்சிராஜன் என்ற கதாபாத்திரம் வந்து செல்லும். அந்த திரைப்படத்தில் பக்சி ராஜன் வில்லனாக இருந்தால் அவர் முன்வைக்கும் கோரிக்கை ஸ்மார்ட்போன் பயனர்கள் அனைவரையும் குற்ற உணர்வுக்கு உள்ளாக்கும் விதமாகவே இருக்கும். அந்த கதாபாத்திரம் எடுத்துரைப்பது போல் சிட்டுகுருவி இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறதுய

மே மாதம் தனது மனைவியின் இரு சக்கர வாகனத்தில் சிட்டு குருவி கூடு கட்டி உள்ளது இதை பார்த்த அவரது குழந்தை தனது தந்தை அருண் மற்றும் தாயிடம் தெரிவித்துள்ளனர்.

சிட்டுகுருவி கூட்டை கலைக்க மனமில்லாத வழக்கறிஞர் குடும்பம். அதை அப்படியே விட்டுள்ளனர். அதேபோல் இருசக்கர வாகனத்தையும் கொஞ்சம் கூட அசைக்காமல் அதே இடத்தில் விட்டுள்ளனர்.

தற்போது சிட்டு குருவி இருசக்கர வாகனத்தில் கட்டிய கூட்டிலேயே முட்டையிட்டதோடு குஞ்சும் பொரித்து உள்ளது. சிட்டுக்குருவி குஞ்சு பொரித்து தானாக பறந்து செல்லும் வரை தனது இரு சக்கர வாகனத்தை அந்த இடத்தை விட்டு நகர்த்த போவதில்லை என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இதனால் அவர்கள் சிறிது சிரமத்துக்கு உள்ளாகினாலும், காதில் ஒலிக்கும் சிட்டுக்குருவியின் கீச் சத்தமும், அங்கும் இங்கும் பறந்து செல்லும் அவர்களுக்கு மன திருப்தியை அளித்துள்ளது.

சிட்டுக்குருவி இனம் அழிந்து வரும் சூழ்நிலையில் இன விருத்தி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தை மூன்று மாதங்களாக இருந்த இடத்தை விட்டு நகராமல் சீட்டு குருவியின் வீடாக மாற்றி பாதுகாத்து வருவதை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

‘ஈகோ’ என்று கமல் கூறியது இதுதானா? ரஜினியுடன் கூட்டணி சாத்தியமா?

ஈகோ பார்க்காமல் ரஜினியின் சேர்ந்து பணியாற்றுவேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் பரப்புரையில் ஈடுபடத் தொடங்கி விட்டன. அதன்படி,...

குடியரசு தின விழா: போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். நாட்டின் 72வது குடியரசு தின விழா, வரும் ஜனவரி மாதம்...

மக்கள் சேவை கட்சி., ஆட்டோ சின்னம்: ரஜினி கட்சியின் பெயர், சின்னம்?

தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பழைய கட்சியை, நடிகர் ரஜினிகாந்த் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “ஜனவரியில் கட்சித் துவக்கம். டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு” என நடிகர் ரஜினிகாந்த் தனது...

ஜோ பைடன் வெற்றி– உறுதி செய்த பிரதிநிதிகள் குழு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதை பிரதிநிதிகள் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலில் ஜனநாயக கட்சி...

Related News

மீண்டும் ஊரடங்கு அறிவித்த நாடு: இந்த முறை ரொம்ப கடுமையாக இருக்கும்!

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளையே ஒரு உலுக்கு உலுக்கியது என்றே கூறலாம். கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கும் வரும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பு இருக்கிறது....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here