Home செய்திகள் உலகம் இந்திய பெண்களை இழிவுபடுத்தி பேசிய அமெரிக்க அதிபர் - திடுக்கிடும் ஆடியோ பதிவுகள் வெளியீடு!

இந்திய பெண்களை இழிவுபடுத்தி பேசிய அமெரிக்க அதிபர் – திடுக்கிடும் ஆடியோ பதிவுகள் வெளியீடு!

1971ம் ஆண்டில் இந்திய பெண்களை இழிவுபடுத்தி பேசிய அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் ஆடியோ பதிவுகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் நாட்டாமையான அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பைடனும் களம் காண்கின்றனர். இனவாத பிரச்சனை மற்றும் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் நடைபெறும் இந்த தேர்தலில் 2 சதவீத வாக்காளர்களை கொண்ட இந்திய வம்சாவளியினரை கவர இரு வேட்பாளர்களுமே புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், 1971ம் ஆண்டில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போருக்கு முன்பு, குடியரசுக் கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் நடத்திய உரையாடல்கள் அடங்கிய ரகசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

US President speaks insultingly of Indian women - Starting audio recordings released!

அதில், “சந்தேகத்திற்கு இடமின்றி உலகில் மிகவும் கவர்ச்சியற்ற பெண்கள் இந்தியர்கள்” , “இந்த மக்கள் மிகவும் புத்தியில்லாதவர்கள், இவர்களிடம் ஒன்றுமே இல்லை. கருப்பின ஆபிரிக்கர்களைப் பற்றி மக்கள் பொதுவாக பேசுவார்கள் அல்லவா?ஆனால், அவர்களிடமாவது எதையாவது பார்க்க முடியும், அதாவது அவர்களிடம் சிறிய விலங்கு போன்ற அழகு இருக்கும். ஆனால், இந்த இந்தியர்கள், வுவாக், பரிதாபகரமானவர்கள். அச்சச்சோ.” என கூறியுள்ளார்.

மேலும், இந்தியா – பாகிஸ்தான் போருக்கு முன்பு, 1971ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி ரிச்சர்ட் நிக்சனை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அமெரிக்காவில் சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தைக்கு நடுவில் இடைவெளி எடுத்த ரிச்சர்ட் நிக்சன், அப்போதைய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிசிஞ்சரிடம் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருக்கார். அதில்,” என்னை பொறுத்தவரை, அவர்கள் பாலியல் ரீதியில் கவர்ச்சியற்றவர்கள். வெறுக்கத்தக்கவர்கள். இதனாலேயே, அவர்களிடம் கடினமாக இருப்பது எளிதாகிவிடுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, சில தினங்களுக்கு பிறகு, 1971ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் விவகாரம் குறித்து பேசிய ரிச்கர்ட் நிக்சன், “அவர்கள் எப்படி இனப்பெருக்கம் செய்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

ஆணாதிக்க நாட்டில் முதல் பெண் பிரதமராக வலம் வந்த இந்திரா காந்தி மற்றும் இந்திய பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ரிச்சர்ட் நிக்சன் தெரிவித்த கருத்துக்கள் தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வளர்ந்த நாடு, உலகின் மிக பழமையான ஜனநாயக நாடு என மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவில் இன்று வரை ஒரு பெண் அதிபரோ, துணை அதிபரோ இல்லை என்பது கசப்பான உண்மையே.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

சசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்!

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...

பொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம்...

குலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு?

வெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமாக நினைத்ததும் அவரது முதல் கதை லைவ் டெலிகாஸ்ட் கதைதானாம். இந்த சீரிஸ் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா-2-வின் தழுவலாக இருக்கிறது. லைவ் டெலிகாஸ்ட்டில் பேய்யை நேரடியாக மக்களுக்கு காட்ட...

கொரோனா தடுப்பூசி போடும் போதும் ஒரு அரசியல்: மோடி உடனிருந்த நாலு பேர்?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள, கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவில், சீரம்...

Related News

சர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here