Home செய்திகள் உலகம் தேர்தலில் தோல்வி அடைந்தால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன் - டிரம்ப்

தேர்தலில் தோல்வி அடைந்தால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன் – டிரம்ப்

அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன் என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி குடியரசு கட்சியை சேர்ந்த அதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு தேர்தல் கருத்து கணிப்புகளில் ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார். இதனால், தனது ஆதரவாளர்களை பெருக்கிக் கொள்ள அதிபர் டொனாட்டு டிரம்ப் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

இந்தநிலையில், மேகான் நகரில் தனது ஆதரவாளர்களிடையே பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப், ”வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒரு வேட்பாளருடன் தேர்தலை சந்திப்பதால், என் மீது நிறைய அழுத்தம் உள்ளது.

ஒருவேளை தேர்தலில் தோற்று விட்டால் என்ன செய்ய போகிறேன். எனது வாழ்க்கையே வீண் என கருதி நாட்டை விட்டு வெளியேறுவேன் எனறு நினைக்கிறேன்,”என்று கூறினார்.

இதற்கிடையில், எதிரணியில் உள்ள ஜோ பைடன் ”வாக்குறுதி?” என்ற தலைப்பில் டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டு டிரம்பை விமர்சித்துள்ளார். இந்த வீடியோவில், இதேபோன்று பல சந்தர்ப்பங்களில் டிரம்ப் பேசியிருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

சர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில்...

அன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு!

புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அட்சி கடந்த 2016ம் ஆண்டில் இருந்து நடைபெற்று...

இவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல் குவிந்தது: அட அர்ஜுன் டெண்டுல்கரும் லிஸ்ட்ல இருக்காரு!

ஐபிஎல் 2021-க்கான ஏலம் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் புஜாரா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டினார். ஆனால் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை....

சிங்க பெண்ணே எழுந்து வா மொமெண்ட்: சவுதியில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி!

சவுதி அரேபியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அந்நாட்டில் தொடர்ச்சியாக பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். முகமது பின் சல்மானின் முயற்சியால்,...

Related News

நடுக்கடலில் குதித்த ராகுல்காந்தி: அதிர்ந்து போன பாதுகாப்பு அதிகாரிகள்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினராவர். இவர் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளா சென்றிருந்தார். கேரளா சென்ற ராகுல்காந்தி அங்குள்ள மீனவர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். ராகுல்காந்தி மீனவர்களுடன்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here