Home செய்திகள் உலகம் அவர்களும் கடவுளின் பிள்ளைகளே – ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் போப் பிரான்சிஸ்!

அவர்களும் கடவுளின் பிள்ளைகளே – ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் போப் பிரான்சிஸ்!

ஒரே பாலினத்தவர்கள் இணைந்து குடும்பமாக வாழ சட்டம் இயற்ற வேண்டும் என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

ஓரினச்சேர்க்கையை சில நாடுகள் அங்கீகரித்துள்ளன. ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம், விவாகரத்து, குழந்தைகளை தத்தெடுத்து கொள்ள சட்டங்களையும் இயற்றி உள்ளன. அதேசமயம், ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு எதிரானது என கூறி உலகம் முழுவதும் பல அடிப்படைவாத மத அமைப்புகளும், பல நாடுகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தநிலையில், போப் பிரான்சிஸ் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பிரான்செஸ்கோ என்ற ஒரு ஆவணப்படம் ரோம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

அதில், போப் பிரான்சிஸ் அளித்த பேட்டியில், “ஓரினச்சேர்க்கையாளர்களும் ஒரே குடும்பமாக வாழ உரிமை உள்ளது. அவர்களும் கடவுளின் பிள்ளைகளே. இதற்காக அவர்களை குடும்பத்திலிருந்து வெளியேற்றவோ, அவர்களின் வாழ்க்கையை மோசமாக மாற்றவோ கூடாது. அவர்கள் ஒரு குடும்பமாக வாழ சட்டம் இயற்ற வேண்டும். “ என்று கூறியுள்ளார்.

போப் பிரான்சிஸ் பியூனஸ் அயர்ஸின் பேராயராக பணியாற்றும் போது, ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, தற்போது போப் ஆண்டவராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Thudhu Online Tamil News Website

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அவுங்க மேட்டரில்ல., ஒரே எதிரி இவுங்கதான்., பொறுத்திருந்த பாருங்கள்: டிடிவி அதிரடி

அமமுக ஆட்டம் ஆரம்பம் என்றே கூறலாம். தமிழகம் கர்நாடகா எல்லையில் தொடங்கி சென்னைவரை சசிகலா வந்துகொண்டிருந்த வழியெல்லாம் அவருக்கு கோலகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைதியாக செய்தி பேட்டியில் மட்டும் பார்த்து வந்த அமமுக...

சென்னையில் 10ல் 4 பேருக்கு கொரோனா: ஆய்வில் தகவல்!

சென்னையில் 10ல் 4 பேருக்கு கடந்த காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை...

லைசென்ஸ்ச புதுப்பிக்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை!

வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு...

Related News

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here