Home செய்திகள் உலகம் இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா?., போருக்கு மத்தியில் வாழ்ந்தவன்

இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா?., போருக்கு மத்தியில் வாழ்ந்தவன்

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் படம் 800. இந்த படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கு உலக அளவில் இருக்கும் சில தமிழ் அமைப்புகள் கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். சில இடங்களிலும் போராட்டங்களும் நடைபெறுகிறது.

இந்த விவகாரம் குறித்து முத்தையா முரளிதரன் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். அதில் 2009 ஆம் ஆண்டு என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்று தான் 2019 ஆம் ஆண்டில் கூறியதை தவறாக சித்தரித்து தமிழர்களை கொன்று குவித்த நாள் முத்தைய முரளிதரனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்று கூறப்படுகின்றன.

இப்படி திரித்து கூறும் வார்த்தைகளுக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளேன் சராசரி குடிமகனா சிந்தியுங்கள், போர் சூழலில் வாழ்ந்தவன்நான், என் பள்ளியில் என்னுடன் விளையாடிய நண்பன் மறுநாள் உயிருடன் இருக்க மாட்டான், வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் வீடு திரும்பினால் பெரிது. இதுபோன்ற நிலையில் வாழ்ந்து வந்த போது போர் முடிவுக்கு வந்தது கடந்த 10 ஆண்டுகளாக இருபக்கத்திலும் உயிர் இழப்புகள் ஏற்படவில்லை இதையடுத்து 2019 ஆம் ஆண்டை குறிப்பிட்டு மகிழ்ச்சியான நாள் என்றேன்.

பள்ளி காலம் முதலே தமிழ் வழி கல்வி பயின்றவன். எனக்கு நினைவு தெரிந்த நாள்முதலே குண்டு வெடிப்புகளை பார்த்தவன். இலங்கை தேயிலைத் தோட்ட கூலியாளர்களாக இருந்தது எங்கள் குடும்பம் முப்பது வருடத்திற்கு முன்னர் ஆரம்பமான போரில் முதலில் பாதிக்கப்பட்டது மலையக மக்கள்தான். எனது ஏழு வயதில் தந்தை உள்ளிட்ட என் சொந்தங்கள் பலியாகினர்.

ஐநா உணவு தூதராக இருந்தபோது 2002 ஆம் எல்டிடிஇ கட்டுப்பாட்டில் இருந்த பள்ளிக்குழந்தைகளுக்கு அந்த திட்டத்தை எடுத்து சென்றேன். சுனாமி காலங்களில் பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு உதவி செய்தேன். செய்வதை சொல்லிக்காட்டக்கூடாது, 10 வருடங்களாக ஃபவுன்டேஷன் ஆஃப் குட்நெஸ் என்ற பெயரில் ஈழத் தமிழர் வாழும் பகுதிகளுக்கு கல்வி, பெண்கள் முன்னேற்றம், மருத்துவம் என பல வகையில் உதவி செய்து வருகிறேன். இது அனைத்தும் அந்த மக்கள் அறிவார்கள்.

Was it my fault that I was born a Sri Lankan Tamil?

நான் இலங்கை அணியில் இடம்பெற்றது சாதனை படைத்த காரணத்தினால் என் மீது தவறான பார்வை இருக்கிறது. நான் இந்தியாவில் பிறந்திருந்தால் இந்திய அணியில் இடம்பிடிக்க முயற்சித்திருப்பேன்,

இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா?

எந்த விளக்கத்தாலும் எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்த முடியாது இருப்பினும் இதை நடுநிலை பொது மக்கள் புரிந்துக் கொள்வார்கள். என்னை பற்றி திரைப்படம் எடுப்பதாக தயாரிப்பு நிறுவனம் கூறியபோது தயக்கம் அடைந்தேன். இருப்பினும் எனது சாதனை என்னுடையது மட்டுமில்ல பலரால் உருவாக்கப்பட்டவன் நான். அரசியல் காரணத்துக்காக என்னை தமிழ் இனத்துக்கு எதிரானவன் போல் சித்தரிப்பது வேதனையளிக்கிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

களைகட்டிய நவராத்திரி: ஒன்பது நாள்களும் அப்படி என்ன விசேஷம்!

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான நவராத்திரி கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களை கொலு வைத்து வழிபடும் சிறப்பு நிகழ்வாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்...

குடும்பம் நடத்த சம்பளம் பத்தல – பதவி விலக பிரிட்டன் பிரதமர் திட்டம்?

குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய தனது ஊதியம் போதவில்லை என்பதால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் விவகாரத்தில் இழுபறி...

பீகாரில் வெல்லப்போவது யார்? – வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள்!

பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் நடத்திய கருத்து கணிப்பில் கணிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று...

ஹாட்ரிக் வெற்றி; பாயிண்ட்ஸ் டேபிளில் மேல ஏறி வரும் பஞ்சாப்!

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 38ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது. நடப்பு ஐபிஎல் சீசனில் 9 போட்டிகளில் ஆடி ஏழு வெற்றி,...

Related News

தொடர் சரிவை சந்திக்கும் ஜப்பானின் ஏற்றுமதி & இறக்குமதி: இது இந்தியாவை பாதிக்குமா?

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கோவிட்-19 பரவத் தொடங்கியது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா, அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின. இதனால் சர்வதேசப் பொருளாதரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தற்போது...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here