Home செய்திகள் உலகம் அன்று அமெரிக்கா., இன்று சீனா: நிலவில் பறக்கும் சீன கொடி!

அன்று அமெரிக்கா., இன்று சீனா: நிலவில் பறக்கும் சீன கொடி!

அன்று அமெரிக்கா., இன்று சீனா: நிலவில் பறக்கும் சீன கொடி!

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் ஆய்வு செய்வதற்கான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றன. முன்னதாக அமெரிக்கா நிலவில் கொடி நாட்டி மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்தது. அதேபோல் ரஷ்யாவும் நிலவின் மண்கள், பாறைகள் போன்ற மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்தது.

இந்த வரிசையில் சீனா தற்போது இணைந்துள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக சீனா தனது கொடியை நிலவில் நாட்டியுள்ளது. சீனாவின் சாங்-5 விண்கலம் நவம்பர் 24 ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

சாங் என விண்கலத்துக்கு பெயர் சூட்டக் காரணம், சீனாவில் நிலவு பெண் கடவுளாக வணங்கப்பட்டு வருகிறது. அதை கருத்தில் கொண்டு நிலவுக்கு செல்லும் விண்கலத்துக்கு சாங் என பெயரிடப்பட்டுள்ளது. நிலவின் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவர சீனா பல கோடி முதலீடு செய்துள்ளது.

Today China: The Chinese flag flying to the moon!

சீனாவின் சாங்-5 விண்கலம் விண்ணுக்கு நவம்பர் 24 ஆம் தேதி ஏவப்பட்டது. வெற்றிகரமாக விண்கலத்தில் இருந்து ரோவர் கடந்த வியாழக்கிழமை நிலவில் தரையிறக்கப்பட்டு அதில் இருந்து ரோபோ கருவி 2 மீட்டர் அகலமும், 90 சென்டிமீட்டர் உயரமும் உள்ள சீன கொடி நிலவில் நாட்டப்பட்டது.

நிலவில் இருக்கும் சீன கொடியின் புகைப்படத்தை சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

US News Headlines

நிலவில் இருந்து மணல், பாறைகள் போன்ற மாதிரிகளை சேகரித்து கேப்சூல் நிலவிலிருந்து புறப்பட்டு விட்டது. இந்த விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு பத்திரமாக திரும்பும்பட்சத்தில் நிலவில் இருந்து மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் மூன்றாக நாடு என்ற பெருமையை சீனா அடையும்

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அவுங்க மேட்டரில்ல., ஒரே எதிரி இவுங்கதான்., பொறுத்திருந்த பாருங்கள்: டிடிவி அதிரடி

அமமுக ஆட்டம் ஆரம்பம் என்றே கூறலாம். தமிழகம் கர்நாடகா எல்லையில் தொடங்கி சென்னைவரை சசிகலா வந்துகொண்டிருந்த வழியெல்லாம் அவருக்கு கோலகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைதியாக செய்தி பேட்டியில் மட்டும் பார்த்து வந்த அமமுக...

சென்னையில் 10ல் 4 பேருக்கு கொரோனா: ஆய்வில் தகவல்!

சென்னையில் 10ல் 4 பேருக்கு கடந்த காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை...

லைசென்ஸ்ச புதுப்பிக்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை!

வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு...

Related News

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here