Home செய்திகள் உலகம் இந்தியாவின் லே பகுதி சீனாவில் இருப்பதாக காட்டிய ட்விட்டர் – மத்திய அரசு கடும் கண்டனம்!

இந்தியாவின் லே பகுதி சீனாவில் இருப்பதாக காட்டிய ட்விட்டர் – மத்திய அரசு கடும் கண்டனம்!

இந்தியாவின் லே பகுதி சீனாவில் இருப்பதாக சித்தரித்த ட்விட்டர் சமூக வலைதளத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் லே நகரை சீனாவின் ஒரு பகுதியாக ட்விட்டர் சமூக வலைதளம் காட்டி இருப்பதாக புகார் எழுந்தது. குறிப்பாக, பத்திரிக்கையாளர் ஒருவரின் ட்விட்டர் லைவ்வில் லே பகுதி சீனாவில் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இது தொடர்பாக ட்விட்டர் நிர்வாகத்தை நெட்டிசன்ஸ் சமூக வலைதளங்களில் வருத்தெடுத்தனர்.

இந்தநிலையில், இந்தியாவின் லே பகுதி சீனாவில் இருப்பதாக சித்தரித்த ட்விட்டர் நிர்வாகத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சேவுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் மதிக்காத ட்விட்டர் நிர்வாகத்தின் செயல்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற முயற்சிகள் ட்விட்டருக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் நடுநிலை மற்றும் நேர்மை பற்றி கேள்விகளையும் எழுப்புகின்றன”. என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, இது ஒரு தொழில்நுட்ப கோளாறு என்றும், அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

ஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி!

தெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...

ஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா?

முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...

சசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்!

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...

பொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம்...

Related News

குலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு?

வெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமாக நினைத்ததும் அவரது முதல் கதை லைவ் டெலிகாஸ்ட் கதைதானாம். இந்த சீரிஸ் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா-2-வின் தழுவலாக இருக்கிறது. லைவ் டெலிகாஸ்ட்டில் பேய்யை நேரடியாக மக்களுக்கு காட்ட...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here