Home விளையாட்டு பிற விளையாட்டு ஒலிம்பிக்கில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல வாய்ப்பு - முன்னாள் ஹாக்கி கேப்டன் சர்தார் சிங்...

ஒலிம்பிக்கில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல வாய்ப்பு – முன்னாள் ஹாக்கி கேப்டன் சர்தார் சிங் !

கோவிட் -19 தொற்றால் 2020ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எப்போது ஒலிம்பிக் போட்டி நடைபெற்றாலும் இந்திய ஹாக்கி அணியின் மீது ஒரு எதிர்பார்ப்பு இருப்பது வழக்கம். ஏனெனில், ஒரு காலக் கட்டத்தில் தங்கப் பதக்கங்களை குவித்த இந்திய அணி கடந்த 4 தசாப்தங்களாக ஒரு வெள்ளி பதக்கம் கூட வெல்ல முடியாத அவல நிலையில் உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய ஹாக்கி அணியின் விளையாட்டு மேம்பட்டிருப்பதால் ரசிகர்களுக்கு இந்திய அணி மீதான நம்பிக்கை மீண்டும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து பேசிய இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங், ஹாக்கியில் எனது பயணம் திருப்திகரமாக இருந்தது. 314 சர்வதேச போட்டிகளில் விளையாடியும் என்னால் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு தங்கப் பதக்கம் கூடப் பெற்றுத் தர முடியாதது வருத்தமாக உள்ளது.என்றார்.

மேலும் பேசிய அவர், தற்போதைய ஹாக்கி அணியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. குறிப்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர்கள் விளையாடிய எஃப் ஐ எச் ஹாக்கி புரோ லீக் ஆட்டத்தில் அது தென்பட்டது. இதே போன்று சிறப்பாக விளையாடி வந்தால் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வெல்ல அதிகம் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

இந்த கொரோனா நோய்த் தொற்று அவர்களுக்கு சிறந்த பயிற்சிக்கான நேரத்தை உருவாக்கி தந்திருப்பதாக தெரிவித்த அவர், மன்ப்ரீத் சிங் தலைமையில் தற்போது விளையாடி வரும் இந்திய ஹாக்கி அணி 40 ஆண்டு கால கனவை நினைவாக்கும் என்று தான் நம்புவதாகக் கூறியிருக்கிறார்.

இதுவரை ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி 8 தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது. இதுவரை நடந்த ஒலிம்பிக் ஹோக்கி போட்டியில் அதிக தங்கப் பதக்கங்கள் வென்ற ஒரே நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

ஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி!

தெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...

ஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா?

முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...

சசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்!

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...

பொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம்...

Related News

குலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு?

வெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமாக நினைத்ததும் அவரது முதல் கதை லைவ் டெலிகாஸ்ட் கதைதானாம். இந்த சீரிஸ் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா-2-வின் தழுவலாக இருக்கிறது. லைவ் டெலிகாஸ்ட்டில் பேய்யை நேரடியாக மக்களுக்கு காட்ட...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here