Home விளையாட்டு கிரிக்கெட் சச்சினின் சாதனையை அசால் பண்ணுவாறாம் கோலி - இர்ஃபான் பதான் நம்பிக்கை!

சச்சினின் சாதனையை அசால் பண்ணுவாறாம் கோலி – இர்ஃபான் பதான் நம்பிக்கை!

சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசிய சச்சினின் சாதனையை, இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி எளிதாக முறியடிப்பார் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இன்று வரையிலும் அந்த சாதனை முறியடிக்கப்படாமலே உள்ளது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் முன்னாள் வீரர்கள் பங்கேற்றிருந்த உரையாடல் நிகழ்ச்சியில், வரும் காலங்களில் கிரிக்கெட்டில் படைக்கவுள்ள சாதனைகள் என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது.

அப்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பேசுகையில், ” சச்சினின் 100 சதங்கள் என்ற சாதனையை முறியடிக்கும் வீரராக நிச்சயம் கோலி இருப்பார். அதைப்பற்றி கோலி இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் நிச்சயம் அந்த சாதனையை அவர் முறியடிப்பார்.

அதுபோன்ற பெரும் சாதனையைப் படைக்க வேண்டுமென்றால் நிச்சயம் ஃபிட்னெஸும், திறனும், டெக்னிக்கும் முக்கியம். அது அனைத்தும் கோலியிடம் உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் அவர் ஓய்வுபெறுவதற்கு முன்னதாக நிச்சயம் அந்த சாதனையை தன் பெயரில் கோலி எழுதுவார்” என பேசியுள்ளார்ர்.

கோலி இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அவுங்க மேட்டரில்ல., ஒரே எதிரி இவுங்கதான்., பொறுத்திருந்த பாருங்கள்: டிடிவி அதிரடி

அமமுக ஆட்டம் ஆரம்பம் என்றே கூறலாம். தமிழகம் கர்நாடகா எல்லையில் தொடங்கி சென்னைவரை சசிகலா வந்துகொண்டிருந்த வழியெல்லாம் அவருக்கு கோலகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைதியாக செய்தி பேட்டியில் மட்டும் பார்த்து வந்த அமமுக...

சென்னையில் 10ல் 4 பேருக்கு கொரோனா: ஆய்வில் தகவல்!

சென்னையில் 10ல் 4 பேருக்கு கடந்த காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை...

லைசென்ஸ்ச புதுப்பிக்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை!

வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு...

Related News

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here