Home தொழில்நுட்பம் கேஜெட்டுகள் இனி சும்மா பறந்து பறந்து இன்டெர்நெட்: கூகுள் அதிரடி அறிவிப்பு- பலூன் போதும்?

இனி சும்மா பறந்து பறந்து இன்டெர்நெட்: கூகுள் அதிரடி அறிவிப்பு- பலூன் போதும்?

கூகுள் ப்ராஜக்ட் லூன் டெலிகாம் கென்யா இணைந்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கென்யா நாட்டில் பலூன்கள் மூலம் இணைய சேவை வழங்கப்படும் என்பதாகும். பலூன்கள் மூலம் எப்படி இன்டெர்நெர் என்ற கேள்விகள் எழலாம் அதுகுறித்த விளக்கங்களை பார்ப்போம்.

பொதுவாக டவர்கள் அமைத்து இணைய சேவை வழங்குவது என்பது நகரப்பகுதிகளில் எளிதாகவும். அதுவே மலைக்கிராமங்கள், பள்ளத்தாக்கு பகுதிகளில் டவர்கள் அமைப்பது என்பது கடினமான வேலையுமாகும். குறிப்பாக அப்படி செய்வதால் ஏற்படும் பொருட்செலவு மிக அதிகம்.

இந்த நிலையில் பலூன்களில் ஹீலியண், ஹைட்ரோஜன் போன்ற அடர்த்தி நிறைந்த காற்றுகளை அடைத்து அது வானில் பறக்கவிடுவது என்பது எளிதாகும். அப்படி வானில் பறக்கும் பலூன்களில் ரேடியோ ஆண்டனாக்கள் போன்ற மின்னணு பொருட்கள் நிறைந்த பெட்டி ஒன்று அமைக்கப்படும். இந்த பெட்டியில் அமைக்கப்பட்டிருக்கும் ரேடியோ ஆண்டனாக்கள் மூலம் பூமிக்கு தொடர்பு கொள்ளலாம். பலூன்கள் மூலம் மின்கம்பியின்றி வைபை மூலம் அது பறக்கும் சுற்றுவட்டாரப்பகுதிகள் இணைய சேவை வழங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பலூன்களானது காற்று குறைவாக இருக்கும் பூமியில் இருந்து 20 கிலோமீட்டர் உயரத்திலான ஸ்ட்ராடோஸ்பியர் பகுதியில் நிலைநிறுத்தப்படும். இதை சுற்றியுள்ள குறிப்பிட்ட தொலைவில் வைபை இணைய சேவை வழங்கப்படும்.

கென்யாவில் உள்ள 1.3 பில்லியன் மக்கள் தொகையில் 28 சதவீதம் பேருக்கு மட்டுமே இணைய சேவையை பயன்படுத்துகின்றனர். குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களுக்கு இணைய சேவை தேவைப்பட்டாலும் அவர்கள் பல கிலோமீட்டர் கடந்து சென்று இணைய சேவை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

இதையடுத்து கென்யாவின் குறிப்பிட்ட பகுதிகளில் கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் லூன் (கூகுள் ப்ராஜெக்ட் லூன்) மற்றும் டெலிகாம் கென்யா இணைந்து பலூன் மூலம் இணைய சேவை வழங்க முற்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் இருந்த ஏவப்படும் இந்த பலூன்கள் காற்றின் ஓட்டத்தின் மூலம் கென்யாவில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த பலூன்கள் மூலம் கென்யாவின் மலை கிராமம் மற்றும் பள்ளத்தாக்கு பகுதி மக்களுக்கு முழுமையாக இணைய சேவை வசதி கிடைக்கும் எனவும் குறிப்பாக பின்தங்கிய நிலையில் உள்ள கென்யர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள், வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது என இணைய தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊரடங்கால் வீட்டில் முடங்கி கிடக்கும் பெரும்பாலனோர் தங்களது நேரத்தை மொபைலில் தான் செலவிடுகின்றனர். இணைய தேவை அதிகரிப்பதற்கு முக்கிய காரணத்தில் இதுவும் ஒன்று. இதை சாதகமாக பயன்படுத்தி கூகுள் இந்த பலூன் இணைய சேவையை துரிதப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

லைசென்ஸ்ச புதுப்பிக்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை!

வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு...

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

ஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி!

தெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...

Related News

ஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா?

முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here