Home தொழில்நுட்பம் டெக்னாலஜி இதிலையும் தடம் வைத்துவிட்டதா ரிலையன்ஸ் நிறுவனம்!

இதிலையும் தடம் வைத்துவிட்டதா ரிலையன்ஸ் நிறுவனம்!

இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் ஒரு தொலைபேசி நிறுவனமாக ஜியோ உருவெடுத்துள்ளது. தற்போது அதன் புதிய வெளியீடாக, இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஜியோ-பேஜஸ் உலாவி உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் புதிதாக தயாரிக்கப்பட்ட இணைய உலாவியை அறிமுகப்படுத்து உள்ளதாக அறிவித்துள்ளது. பயனர்களுக்கு அவர்களின் தகவல்களின்மீது முழுக் கட்டுப்பாட்டையும் இது வழங்குகிறது. ஜியோ பேஜ் எனப் பெயரிடப்பட்ட இந்த உலாவி, கூகுளின் குரோமியம் பிளிங்க் எஞ்சினில் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி உள்ளிட்ட எட்டு இந்திய மொழிகளை இந்த உலாவி ஆதரிக்கிறது. தற்போது ஆண்ட்ராய்டு பயனர்கள் ப்ளே ஸ்டோர் மூலம் இந்த உலாவியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால், ஆப்பிள் ஐஓஎஸ் பயனர்களுக்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ஜியோ நிறுவனத்தின் ஜியோ-பேஜஸ் உலாவி

ஜியோ பேஜஸ் சிறப்பமசங்கள்:

*டார்க் மோட்
*இருப்பிடம் தொடர்பான தகவல்கள், செய்திகள்
*பயனர்கள் இன்காக்னிடோ மோடில் குறியீடு அமைத்தோ, கைரேகை மூலமாகவோ பாதுகாக்க முடியும்
*தேவையற்ற விளம்பரங்களையும் பாப்அப்களையும் தடுக்கும்
*மிக விரைவான தேடுதல் அனுபவம்

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

ஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி!

தெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...

ஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா?

முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...

சசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்!

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...

பொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம்...

Related News

குலை நடுங்குகிறது: வெங்கட்பிரபுவின் “லைவ் டெலிகாஸ்ட்” எப்படி இருக்கு?

வெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகமாக நினைத்ததும் அவரது முதல் கதை லைவ் டெலிகாஸ்ட் கதைதானாம். இந்த சீரிஸ் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா-2-வின் தழுவலாக இருக்கிறது. லைவ் டெலிகாஸ்ட்டில் பேய்யை நேரடியாக மக்களுக்கு காட்ட...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here