Home தொழில்நுட்பம் டெக்னாலஜி ஜும் அப்ளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்...!

ஜும் அப்ளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்…!

லாக்டவுன் காலத்தில் பிரபலமான ஜும் அப்ளிக்கேஷன் பற்றி அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு பள்ளிக் குழந்தைகள் முதல் தொழில் புரிபவர்கள் முதல் கொண்டு ஜும் அப்ளிக்கேஷன் பயன்படுத்தி வருகின்றனர்.

எனினும் இந்த அப்ளிக்கேஷனில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் பின்னர் குறித்த குறைபாடுகளை அந்த நிறுவனம் நீக்கியது.

இந்த வரிசையில் பயனர் கணக்குகள் ஹேக் செய்யப்படுவதை தடுப்பதற்கு இரு படிமுறை அங்கீகாரத்தினை (two-factor authentication) அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் password/pin உடன் fingerprints/voice என்பனவற்றினைப் பயன்படுத்தலாம் அல்லது பயனர் விரும்பும் மற்றுமொரு மாற்று முறையினையும் பயன்படுத்தலாம்.

உதாரணமாக ஸ்மார்ட் கார்ட் அல்லது மொபைல் சாதனம் போன்ற வற்றினையும் பயன்படுத்தி தமது கணக்கினுள் லாகின் செய்ய முடியும்

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

சர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில்...

அன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு!

புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அட்சி கடந்த 2016ம் ஆண்டில் இருந்து நடைபெற்று...

இவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல் குவிந்தது: அட அர்ஜுன் டெண்டுல்கரும் லிஸ்ட்ல இருக்காரு!

ஐபிஎல் 2021-க்கான ஏலம் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் புஜாரா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டினார். ஆனால் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை....

சிங்க பெண்ணே எழுந்து வா மொமெண்ட்: சவுதியில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி!

சவுதி அரேபியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அந்நாட்டில் தொடர்ச்சியாக பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். முகமது பின் சல்மானின் முயற்சியால்,...

Related News

நடுக்கடலில் குதித்த ராகுல்காந்தி: அதிர்ந்து போன பாதுகாப்பு அதிகாரிகள்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினராவர். இவர் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளா சென்றிருந்தார். கேரளா சென்ற ராகுல்காந்தி அங்குள்ள மீனவர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். ராகுல்காந்தி மீனவர்களுடன்...

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here