Home தொழில்நுட்பம் மடிக்கணினி கேமிக் லெப்டாப்பில் களமிறங்கிய ஹானார்!

கேமிக் லெப்டாப்பில் களமிறங்கிய ஹானார்!

ஹானார் நிறுவனத்தின் ஹானார் ஹன்டர் கேமிங் லேப்டாப் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது.

டெல், லெனோவா, அசர், ஹெச்பி போன்ற நிறுவனங்கள் வரிசையில் தற்போது ஹானார் நிறுவனமும் கேமிங் லேப்டாப்பில் களமிறங்கியுள்ளது. ஹானார் ஹண்டர் கேமிங் லேப்டாப் சீனாவில் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது. இத்தகவலை ஹானார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

Honor Hunter Gaming Laptop Launch date announced

இந்நிகழ்வில் கேமிங் லேப்டாப் மட்டுமின்றி இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களையும் ஹானர் அறிமுகம் செய்யவுள்ளது.
அவை வாட்ச் ஜிஎஸ் ப்ரோ மற்றும் ஹானர் வாட்ச் இஎஸ் மாடல்களாக இருக்கும் என தெரிகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களும் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி அன்று 2020 ஐஎஃப்ஏ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ஹண்டர் சீரிஸ் கேமிங் லேப்டாப் முதலில் சீனாவில் அறிமுகமானாப்பிறகு இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் புதிய ஹானர் ஹண்டர் கேமிங் லேப்டாப்பின் அம்சங்கள் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை‌

ரகசியமாக வைக்கப்பட்டுள்ள இந்த லேப்டாப் வின்டோஸ் 10 இயங்குதளத்தில் இன்டெல் 10ஆவது ஜெனரேஷன் இயங்கக்கூடியதாக இருக்கும் என தெரிகிறது. மேலும் இவை இன்டெல் i5 மற்றும் i7 பிராசசர் ஒத்துழைக்கும் என கூறப்படுகிறது.

இதற்கான விளம்பர படத்தின் படி லேப்டாப் ஸ்கிரீனின் பின்பறம் மிளிரும் படியாக லோகோ இடம்பெற்று உள்ளது.எது எப்படியோ வரும் 16ஆம் தேதி இந்த லேப்டாப் பின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை தெரிந்துவிடும்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

ஸ்ரீரெட்டிக்கு அடித்த ஜாக்பாட்: அந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு இவுங்கதான் சரி!

தெலுங்கு திரையுலகில் நடிக்க வாய்ப்புக்காக நடிகைகளை பலாத்காரம் செய்யும் பழக்கம் இருக்கிறது என்ற புகார்களோடு தமிழகத்துக்குள் நுழைந்த ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலகில் விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து...

ஏன் 120/80 இருந்தால் நார்மல் ரத்த அழுத்தம்., இது ஒவ்வொருவருக்கும் வேறுபடுமா?

முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே ரத்த அழுத்தம் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். தற்போது, 30 வயதுடையவர்கள் கூட பி.பி. இருப்பதாக சர்வ சாதாரணமாக கூறிவிட்டு செல்கின்றனர். இதனால், ரத்த அழுத்தம்...

சசிகலா விஷயத்தில் மௌனம்: தனி ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்!

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா குறித்து இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் காத்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த...

Related News

பொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here