Home சுற்றுலா & உணவு சுற்றுலா தளம் கொடைக்கானல் ஏன் மலைகளின் இளவரசி?

கொடைக்கானல் ஏன் மலைகளின் இளவரசி?

கொடைக்கானல் கோடை விடுமுறைக்கு பிரபலமான கோடை சுற்றுலாதளமாகும். 7200 அடி கடல் மட்டத்திற்கு மேல் உயரம் கொண்ட கொடைக்கானல், தமிழ்நாட்டில் மதுரைக்கு அருகில் மேற்கு தொடர்ச்சி மற்றும் பழநி மலையின் ஒரு பகுதியாக உள்ளது. மலைகளின் இளவரசி என எல்லோராலும் அழைக்கப்படுகிறது.

குளிர்ந்த பனிமூட்டத்துடன் கூடிய மேகங்கள் சூழ்ந்த உயர்ந்த அடர்ந்த மரங்களைக் கொண்ட வனப்பகுதியாக இருப்பதால் ஆண்டுமுழுவதும் மக்களை மிகவும் கவருகிறது. ஏரி, நீர்வீழ்ச்சி புல்வெளிகள் ஆகியவற்றில் நடப்பதும், மிதிவண்டியில் செல்வதும். குதிரைகளில் செல்வதும் மிகவும் மக்களைக் கவர்கிறது.

கொடைக்கானல் ஆய்வுக்கூடம்

1899ஆம் ஆண்டு சூரிய இயற்பியல் ஆய்வுக்கூடம் சென்னையிலிருந்து கொடைக்கானலுக்கு மாற்றப்பட்டது. தென்னிந்தியாவின் பழனி மலைப்பகுதியில் இந்திய வான்இயற்பியல் பயிலகமாக இக் கொடைக்கானல் ஆய்வுக்கூடம் உள்ளது.

கதிர் கோட்டம்

20 செ.மீ. அளவுள்ள கதிர்கோட்டம் காணப்படுகிறது. வின்வெளியினை பார்வையிட இது பயன்படுகிறது. சில நேரங்களில் பொதுமக்களின் பார்வைக்கும் அனுமதிக்கப்படுகிறது.

ஆஸ்ட்ரோனியம் அருங்காட்சியகம்

இந்த ஆய்வகத்தில் பிரசித்தி பெற்ற ஆஸ்ட்ரோனியம் அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. சூரிய மாதிரி இங்கே அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை பொது மக்களுக்காக காலை 10 முதல் 12 மணி வரை மற்றும் மாலை 4 முதல் 6 வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும். மற்ற காலங்களில் வெள்ளிக்கிழமை மட்டும் காலை 10 முதல் 12 மணி வரை திறந்திருக்கும்.
அதுமட்டுமின்றி கொடைக்கானலுக்கே உரிய ஏரிகள், சில்சர் ஃபால்ஸ் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிக்களை மக்களை இன்னும் கவர்ந்து இழுக்கிறது என்றால் மிகையில்லை.

இப்படி தன்னுள் பல இயற்கை வளங்களை மங்காது, நீங்காது வைத்திருப்பதால்தான் கோடைக்கானலை மலைகளின் இளவரசி என்று சொல்லலாம்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அவுங்க மேட்டரில்ல., ஒரே எதிரி இவுங்கதான்., பொறுத்திருந்த பாருங்கள்: டிடிவி அதிரடி

அமமுக ஆட்டம் ஆரம்பம் என்றே கூறலாம். தமிழகம் கர்நாடகா எல்லையில் தொடங்கி சென்னைவரை சசிகலா வந்துகொண்டிருந்த வழியெல்லாம் அவருக்கு கோலகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைதியாக செய்தி பேட்டியில் மட்டும் பார்த்து வந்த அமமுக...

சென்னையில் 10ல் 4 பேருக்கு கொரோனா: ஆய்வில் தகவல்!

சென்னையில் 10ல் 4 பேருக்கு கடந்த காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை...

லைசென்ஸ்ச புதுப்பிக்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை!

வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு...

Related News

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here