Home செய்திகள் தமிழகம் 30ஆம் தேதிக்குள் விவசாயிகள் நெல் பயிர் காப்பீடு செய்யலாமே...!

30ஆம் தேதிக்குள் விவசாயிகள் நெல் பயிர் காப்பீடு செய்யலாமே…!

30ஆம் தேதிக்குள் விவசாயிகள் நெல் பயிர் காப்பீடு செய்யலாமே…!

விவசாயிகள் 30ஆம் தேதிக்குள் நெல் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 2020-21ஆம் ஆண்டு நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிருக்கு திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் IFFCO TOKIO நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அரசு வழிகாட்டுதலின்படி மொத்த இழப்பீடு தொகையில் 80% தமிழ்நாடு அரசும், 20% காப்பீடு நிறுவனமும் வழங்க உள்ளன.

சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ. 451 பிரீமியம் தொகை செலுத்த வேண்டும். சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 30-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய..!

1. பொது சேவை மையம்
2. தேசியமயமாக்கப்பட்ட வங்கி
3 .கூட்டுறவு வங்கிகளை அணுகி காப்பீடு செய்யலாம்.

TN Farmers can insurance their paddy crop

பயிர் காப்பீடு செய்ய தேவையான ஆவணங்கள்:
ஆதார் அட்டை நகல், கணிப்பொறி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் சாகுபடி அடங்கல் அல்லது விதைப்பு சான்று, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் நகல், பயிர் காப்பீடு செய்வதற்கான முன்மொழிவு விண்ணப்பத்துடன் கூடிய பதிவு விண்ணப்பம், காப்பீடு செய்தவுடன் விவசாயிகள் தங்களது பயிர் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர், சாகுபடி பரப்பு, வங்கி கணக்கு எண் விவரங்களை உடனடியாக சரி பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Know more Agri News in Tamil

எனவே எதிர்பாராத இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்பைத் தவிர்க்க உடனடியாக அனைத்து விவசாய பெருமக்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெல் பயிரை காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அவுங்க மேட்டரில்ல., ஒரே எதிரி இவுங்கதான்., பொறுத்திருந்த பாருங்கள்: டிடிவி அதிரடி

அமமுக ஆட்டம் ஆரம்பம் என்றே கூறலாம். தமிழகம் கர்நாடகா எல்லையில் தொடங்கி சென்னைவரை சசிகலா வந்துகொண்டிருந்த வழியெல்லாம் அவருக்கு கோலகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைதியாக செய்தி பேட்டியில் மட்டும் பார்த்து வந்த அமமுக...

சென்னையில் 10ல் 4 பேருக்கு கொரோனா: ஆய்வில் தகவல்!

சென்னையில் 10ல் 4 பேருக்கு கடந்த காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை...

லைசென்ஸ்ச புதுப்பிக்கனுமா? இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை!

வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...

தீதி Vs மோடிஜீ: மேற்கு வங்கம் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு...

Related News

வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here