Home வணிகம் இறக்குமதி & ஏற்றுமதி தொடர் சரிவை சந்திக்கும் ஜப்பானின் ஏற்றுமதி & இறக்குமதி: இது இந்தியாவை பாதிக்குமா?

தொடர் சரிவை சந்திக்கும் ஜப்பானின் ஏற்றுமதி & இறக்குமதி: இது இந்தியாவை பாதிக்குமா?

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கோவிட்-19 பரவத் தொடங்கியது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா, அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின. இதனால் சர்வதேசப் பொருளாதரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தற்போது பெரும்பாலான நாடுகள் தங்கள் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளன. இருப்பினும், இந்த ஆண்டு முழுவதும் சர்வதேசப் பொருளாதரம் சரிவையே எதிர்கொள்ளும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாத்ததுடன் ஒப்பிடுகையில் ஜப்பானின் ஏற்றுமதி 4.9 விழுக்காடு குறைந்துள்ளது. ஜப்பானின் ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிட்டத்தட்ட 15 விழுக்காடு குறைந்திருந்தது. அதேபோல ஆகஸ்ட் மாதம் 20.8 விழுக்காடு சரிந்திருந்த இறக்குமதியும் தற்போது 17.2 விழுக்காடு மட்டுமே சரிந்துள்ளது.

ஜப்பானில் இருந்து சீனாவிற்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி 14 விழுக்காடும், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி 0.7 விழுக்காடும் உயர்ந்துள்ளது. ஜப்பான் பொருளாதாரம் படிப்படியாக மீண்டும் வருவதற்கான மற்றொரு அறிகுறி இதுவாகும். துறை ரீதியாக பார்க்கும்போது கணினி ஏற்றுமதி கிட்டத்தட்ட 45 விழுக்காடு உயர்ந்தது. இதனால் இந்தியாவின் சந்தையிலும் பாதிப்பு ஏற்படும். இருப்பினும் இந்தியா ‘தற்சார்பு இந்தியா’ என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதால், இனி எந்த பாதிப்பையும் சமாளிக்கலாம்.

இருந்தபோதிலும், சீனா மற்றும் ஆசிய நாடுகளில் கரோனா பரவல் குறைந்து வருவதால், ஜப்பான் பொருளாதாரமும் விரைவில் உயர்வை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அன்புமணிக்கு அமைச்சர் பதவியா? – பாமக போராட்டத்தின் பின்னணி!

வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரி டிசம்பர் 1ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாமகவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அனைத்து...

தொடரும் விவசாயிகள் போராட்டம்: இழுபறியில் பேச்சு வார்த்தை…!

தொடரும் விவசாயிகள் போராட்டம்: இழுபறியில் பேச்சு வார்த்தை...! வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் பஞ்சாப், ஹரியானா விவசாயிகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இடையே நாளை (டிச.03)...

அனைவருக்கும் தடுப்பூசி? அப்படி ஒருபோதும் சொல்லவில்லையே: மத்திய அரசு

அனைவருக்கும் தடுப்பூசி? அப்படி ஒருபோதும் சொல்லவில்லையே: மத்திய அரசு அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அரசு ஒருபோதும் சொல்லவில்லை என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். கொரோனா கோரப் படியில்...

விரைவில் புதிய கட்சி., சட்டப்பேரவை தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: மு.க. அழகிரி பரபரப்பு பேட்டி

விரைவில் புதிய கட்சி., சட்டப்பேரவை தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: மு.க. அழகிரி பரபரப்பு பேட்டி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் படையெடுப்பு அதிகரித்து வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் அதிமுகவும்...

Related News

கிராமிய விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட தமிழ் பெண்ணின் ஆல்பம்!

கிராமிய விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட தமிழ் பெண்ணின் ஆல்பம்! பாடகி பிரியா தர்ஷினியின் முதல் ஆல்பம் சர்வதேச அங்கீகாரமான கிராமிய விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மும்பையில் பிறந்த தமிழ்பெண் பாடகி பிரியா தர்ஷினி. இவர் தற்போது...

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here