Home வணிகம் இறக்குமதி & ஏற்றுமதி சரிவடையும் இந்தியாவின் ஏற்றுமதி

சரிவடையும் இந்தியாவின் ஏற்றுமதி

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாத ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் ஏற்றுமதி இறக்குமதி இருப்பினும் இந்தியா கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 12.66 சதவீதம் சரிவடைந்துள்ளது.

பெட்ரோலியம் பொருட்கள், தோல், பொறியியல் சாதங்கள், நகை மற்றும் ரத்தினங்கள் போன்ற பிரிவுகளில் வீழ்ச்சி ஏற்பட்டதால் ஒட்டுமொத்த ஏற்றுமதியும் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதன் விளைவாக மொத்தம் 22.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவைகள் மட்டுமே இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஏற்றுமதியை போல இறக்குமதியும் இந்தியாவில் சரிவடைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் இறக்குமதி 26 சதவீதம் வீழ்ச்சி அடைந்து மொத்தம் 29.47 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவைகள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அதில் ஆயில் இறக்குமதி மட்டும் 41.62 சதவீதம் வீழ்ச்சியடைந்ததால் மொத்தம் 6.42 பில்லியன் டாலர் மதிப்புக்கு மட்டுமே ஆயில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தங்கம் இறக்குமதியில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 3.7 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் ஆகஸ்ட் மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2019 ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 1.36 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

கடந்த மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்கான வர்த்தகப் பற்றாக்குறை 29.47 பில்லியன் டாலராக உள்ளது. இது 2019 ஆகஸ்ட் மாதம் 13.86 பில்லியன் டாலராக இருந்தது.

இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில் இந்தியாவின் ஏற்றுமதி 26.65 சதவீதமும், இறக்குமதி 43.77 சதவீதமும் சரிவடைந்துள்ளது. அதன்படி ஏற்றுமதி 97.66 பில்லியன் டாலராகவும் இறக்குமதி 118.38 பில்லியன் டாலராகவும் உள்ளது.
வர்த்தகப் பற்றாக்குறை 20.72 பில்லியன் டாலராக உள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here