Home வாகனங்கள் பைக் ஹஸ்க்வர்னா எலக்ட்ரிக் பைக் அறிமுகம் எப்போது ?

ஹஸ்க்வர்னா எலக்ட்ரிக் பைக் அறிமுகம் எப்போது ?

பிரபலமான ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள் நிறுவனம், தனது முதல் எலக்ட்ரிக் பைக் E-Pilen மாடலை விற்பனைக்கு வெளியிடுவது தொடர்பாக முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம், 2021-ல் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது.

இது குறித்து பிரியர் மொபைலிட் (Pierer Mobility) நிறுவனம் (கேடிஎம்,ஹஸ்க்வர்னா, கேஸ் கேஸ், ஆர் ரேமோன் சைக்கிள் தலைமையகம்) வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது விற்பனையில் உள்ள ஸ்வார்ட்பிலேன் மற்றுன் விட்பிலேன் போன்ற பெயர்களின் அடிப்படையில் எலெக்ட்ரிக் என்பதற்கு முன்புறத்தில் E சேர்க்கப்பட்டு E-Pilen என வெளியிடப்படலாம் என்று கூறப்படுகின்றது.

ஆரம்ப நிலை தயாரிப்பில் உள்ள இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் 4kW (5.4hp) மற்றும் 10kW (13.5hp) என இரு விதமான எலக்ட்ரிக் மோட்டாரை பெற்றதாக விளங்க உள்ளது. மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் பெர்ஃபாமென்ஸ் மற்றும் பல்வேறு நவீனத்துவமான வசதிகளை கொண்டிருக்கும்.

ஹஸ்க்வர்னா E-01 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2021 ஆம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முதல் மின்சார மோட்டார்சைக்கிள் வெளியிட உள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கூட்டணியால் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதுதவிர கேடிஎம் மற்றும் பஜாஜ் பிராண்டுகளிலும் பல்வேறு மின் பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளன.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here