Home வாகனங்கள் பைக் பைக் பாதி..சைக்கிள் பாதி கலந்த ஒரு கண்டுபிடிப்பு: பஞ்சாப் மாணவரின் புதிய முயற்சி...!

பைக் பாதி..சைக்கிள் பாதி கலந்த ஒரு கண்டுபிடிப்பு: பஞ்சாப் மாணவரின் புதிய முயற்சி…!

சண்டிகர்: பஞ்சாப்பின் லூதியானா மாவட்டத்தில் 8ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் சைக்கிளையும், பைக்கின் முன்பக்கத்தையும் இணைத்து புதிய சைக்கிள் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

உலகத்தை ஆட்க்கொண்டுள்ள கரோனா வைரஸ் தொற்று பரவல் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அன்றாட தேவைகளைத் தவிர்த்து வெளியில் சொல்லாமல், வீட்டில் முடங்கியுள்ளனர். இந்த முடக்கத்தை சிலர் கஷ்டமாக நினைத்தாலும், சிலர் இந்த கரோனா காலத்தை பயன்படுத்தி புதிய சாதனைகளை செய்துவருகின்றன. அப்படிதான் பஞ்சாப் மாணவரும் இந்த மாடல் வண்டியை வடிவமைத்துள்ளார்.
யார் அந்த எட்டாம் வகுப்பு மாணவன்:

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தின் லக்கோவல் கிராமத்தைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவன் ஹர்மன்ஜோத், தனது தந்தை வீர் தன்வீர் சிங்கிடம் புதிய சைக்கிள் ஒன்றை வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் புதிய சைக்கிள் வாங்க பணம் இல்லாததால் பைக்கின் முன்பகுதியையும், சைக்கிளின் பின்பகுதியையும் இணைத்து தந்தையும் மகனும் இந்த சைக்கிளை உருவாக்கியுள்ளனர்.

அந்த வண்டி பார்க்க எப்படி இருக்கும்:

முன்புறத் தோற்றத்தில் பார்த்தால் பைக் போலவும், பின்பக்கத்தில் சைக்கிளாகவும் இயங்கும் இந்த சைக்கிளை பார்க்கும் பலரும் வியந்துள்ளனர். இந்த பைக் பாதி..சைக்கிள் பாதி கலந்த ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடித்த மாணவன் ஹர்மன்ஜோத்தை நெட்டிசன்கள் பாராட்டிவருகின்றனர்.

இது குறித்து 8ஆம் வகுப்பு மாணவன் ஹர்மன்ஜோத் கூறுகையில், “பழைய பொருட்களிலிருந்து இந்த சைக்கிளை உருவாக்கினோம். இதற்கு 10 ஆயிரம் ரூபாய் செலவானது. தற்போது, பலரும் இந்த சைக்கிளுடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்ள விரும்புகின்றனர்” எனத் தெரிவித்தார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here