Home சினிமா நல்ல மாட்டுக்கு ஒரு சூடு: சில் ப்ரோ பாட்டுல தொடங்கி பரபரப்போடு முடிந்த பிக்பாஸ் வீடு

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு: சில் ப்ரோ பாட்டுல தொடங்கி பரபரப்போடு முடிந்த பிக்பாஸ் வீடு

“நல்ல மாட்டுக்கு ஒரு சூடு” ஏய் மிஸ்டர் நான் எனக்கே சொல்லிக்கிட்டேன்- இத யாரு சொன்னானு பாக்குறீங்களா வேற யாரும் இல்ல நம்ம பிக்பாஸ் வீட்டு அங்கிள்தான்

பிக்பாஸில் ( Bigg Boss 4 Tamil ) தினசரி நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வ தெரிஞ்சுக்கனுமா., சிம்பிள்., இந்த வீடியோவ லைக் பண்ணுங்க, தூது சேனல சப்ஸ்க்ரைப் பண்ணுங்க அப்டியே லைட்டா அந்த பெல்ல தட்டிவிடுங்க

பட்டாஸ் படத்துல வர சில் ப்ரோ பாட்டோட பிக்பாஸ் வீடு விடுஞ்சாலும் அதிரடிக்கு பஞ்சம் இல்லாம இருந்துச்சு

நம்ம அங்கிள் சுரேஷ் சக்கரவார்த்தி, ரேக்கா மேடமெல்லா பிசியா சமச்சுக்கிட்ட இருக்க பிக்பாஸ் ஏதோ ரூல்ஸ கொடுத்து படிக்க சொல்லிருக்காப்ல. அத அந்தப்பக்கமா யாரோ படிச்சுட்டு இருக்க., என்னதான் சொல்றாங்கனு சமச்சுக்கிட்டே சுரேஷ் சக்கரவர்த்தி கேட்டுட்டு இருக்காப்ல., அப்போனு பாத்து பக்கத்துல வந்த அனிதா அதாங்க அந்த செய்தி வாசிக்கிறவங்க., தொனதொனனு பேச ஆரம்பிச்சாங்க

இதுல காண்டான சுரேஷு., எம்மா கொஞ்சம் சும்மா இருமா அதுல என்ன சொல்றாங்கனு கேட்கனும்னு சொல்ல…, அவ்ளோதான் இத பிடிச்சுக்கிட்டாங்க அனிதா…, பேசக் கூடாதுனு சொல்ல யாருக்கும் உரிம இல்ல அத எப்படி நீங்க சொல்லலாம் அப்டி இப்டினு கத்த ஆரம்பச்சிட்டாங்க

செம கோவமான சுரேஷு நல்ல மாட்டுக்கு ஒரு சூடு., நான் எனக்குச் சொன்னே நீ என்கூட இனிமே பேசாதமானு சொல்லிட்டாப்ல, நம்ம தலைவி, சாரி பிக்பாஸ் வீட்டு தலைவி ரம்யா பாண்டியன் இந்த பிரச்சனைக்கு நாட்டாம பண்ண முயற்சி பண்ணிபாத்தாங்க ஆனா அது முடியல.

இந்த பக்கமா பாத்தோம்னா ஒவ்வொருத்தரா வாழ்க்கையில பட்ட கஷடத்த சொல்லிட்டு இருந்தாங்கல அது ஒருபக்கமா காட்டிக்கிட்டு இருந்தாங்க..

குக் டீம்ல இருக்க எல்லாரும் கார்டன் ஏரியா பிசியா கூத்தடிச்சுட்டு இருக்க., நம்ம சுரேஷ் அங்கிள் மட்டும் ஒன்டியா சமச்சுட்டு இருந்தாப்ல., அந்த பக்கமா போன ரம்யா பாண்டியன கூப்பிட்டு ஏமா இங்க வாமா என்னமா குக் டீம கொடுத்துருக்க யாரையும் காணோம் அப்டினு புகார போட்டாப்ல., ஏனா ரம்யா பாண்டியன் தான தலைவி

நம்ம தலைவி எல்லாத்தையும் கூப்டு ஏங்க அப்டியோ போட்டுட்டு வெளில போறிங்க கூடமாட நின்னு உதவலாம்ல அப்டி கேட்க ஆளாளுக்கு ஒரு விளக்கத்த சொன்னாங்க ஆனா இது எல்லாமே அங்கிளுக்கு எதிரா இருந்துச்சு

எம்மா தப்பா சொல்லலமா எல்லாரும் போட்டிப்போட்டு வேல பாக்குறாங்கமானு பாசிட்டிவா நம்ம அங்கிள் சொல்ல., அத தப்பா புரிஞ்சுக்கிட்ட ஷனம் ஷெட்டி ஏங்க யாரும் யாருக்கூடயும் போட்டிப்போடலனு சொல்லி வம்பு இழுக்க ஆரம்பிச்சிட்டாங்க.,, பாவம் நம்ம அங்கிள் நல்லது சொன்னாலும் கெட்டதுலயே முடியுது., லுக் அப்டி

இதுல காண்டான அங்கிள் உங்கட்ட பேசி ப்ரோஜனம் இல்லமானு., எல்லாரும் கூப்பிட கூப்பிட சோகமா வெளில நடந்து போய்டாப்ல….

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here