Home சினிமா ஆடியோ லான்ச் யூ டியூப்பில் பட்டைய கிளப்பும் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா பாடல்!

யூ டியூப்பில் பட்டைய கிளப்பும் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா பாடல்!

ஜெயம் ரவியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகியுள்ள பூமி படத்தில் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஜெயம் ரவி நிதி அகர்வால் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் லக்ஷ்மண் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பூமி. டி இமான் இசையமைக்க சுஜாதா விஜயகுமார் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இது ஜெயம் ரவியின் 25ஆவது திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் மே ஒன்றாம் தேதி ரிலீசாக இருந்தது. ஆனால் கரோனா காரணமாக இத்திரைப்படம் தற்போது இப்படம் தியேட்டர் ரிலீஸூக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெயம் ரவி தனது நாற்பதாவது பிறந்த நாளை கொண்டாடினார்.

அவரது ரசிகர்களுக்கு ஜெயம் ரவியின் பிறந்தநாள் பரிசாக பூமி திரைப்படத்தின் முதல் பாடல் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற சிங்கிள் ட்ராக் வெளியாகியுள்ளது. மதன் கார்க்கி வரிகளில் உருவான இப்பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.

தமிழர்களின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. தமிழகத்தில் தற்போது இந்தி திணிப்புக்கு எதிராக நான் தமிழ் பேசும் இந்தியன் டிசர்ட் போன்ற பல்வேறு விஷயங்கள் தயாராகி வரும் நிலையில் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா பாடலும் பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்பாடல் யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக இசையமைப்பாளர் டி இமான் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் இப்பாடல் விரைவில் பல மில்லியன் பார்வையாளர்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here