Home சினிமா கிசு கிசு சும்மா கொளுத்தி போடுவோம்.....சர்ச்சை நடிகைக்கு, வாயாடி நடிகை பத்திதான் இந்த வாரம் Gossip....!

சும்மா கொளுத்தி போடுவோம்…..சர்ச்சை நடிகைக்கு, வாயாடி நடிகை பத்திதான் இந்த வாரம் Gossip….!

# அந்த வாயாடி நடிகை சமூக வலைதளத்தை விட்டு ஓட அவர் தான் காரணமா? பரபரக்கும் கோலிவுட்!

அந்த வாயாடி நடிகையிடம் பலர் பேசவே பயப்படும் நிலையில், தன்னிடம் தைரியமாக பேச வருபவர்களையும் வாய்க்கு வந்தபடி இழிவாக பேசி வாயை அடைக்கும் அளவுக்கு செய்து வந்த அவர், திடீரெனெ சமூக வலைதளத்தை விட்டு ஓடுவதற்கு நம்பர் நடிகை தான் காரணம் என்ற தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. குடும்ப பிரச்சனையை பொதுவெளியில் பப்ளிசிட்டி பண்ணி, பலருடன் சர்ச்சை செய்து வருகிறார் அந்த வாயாடி நடிகை.

# அந்த மாதிரியான வெப் சீரிஸில் நடிக்கதான் பாலிவுட் போறேன்னு போனாராம் அந்த சர்ச்சை நடிகை!

சர்ச்சைகளுக்கு பெயர் போன அந்த தமிழ் நடிகை அந்த மாதிரியான இந்தி வெப் சீரிஸில்தான் நடித்துள்ளாராம்.
சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் பெயர் போனவர் அந்த தமிழ் நடிகை. கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என சாதிக்க வேண்டும் என்பதற்காக தமிழில் ஆரம்பித்த தனது பெயரை மாடர்னாக மாற்றிக் கொண்டார்.
வார்த்தைக்கு வார்த்தை தமிழ் பெண் என்று கூறும் அந்த நடிகையின் நடத்தையிலும் உடையிலும் கொஞ்சம்கூட தமிழ் சாயல் வெளிப்படுவதில்லை.

# தெலுங்கு ரீமேக்கில் நம்பர் நடிகை நடிக்க மறுத்தற்கு காரணம் அது இல்லையாம்.. எல்லாம் மணி மேட்டராம்!

தெலுங்கு ரீமேக்கில் நம்பர் நடிகை நடிக்க மறுத்ததற்கு காரணம் சம்பளம் தொடர்பான சமாச்சாரம்தான் என டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப் படுகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருப்பவர் அந்த நம்பர் நடிகை. முன்னணி நடிகர்கள், டாப் நடிகர்கள், மாஸ் நடிகர்கள் என பலருடனும் ஜோடி போட்டு வருகிறார்.
யாருடன் வேண்டுமானாலும் ஜோடி போடத் தயார், ஆனால் கதைக்கு தூணாக தான்தான் இருக்க வேண்டும் என கறாராக பேசி கட்டுப்பாடுகள் விதித்துவருகிறார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here