Home சினிமா கிசு கிசு ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17 மொழிகளில் 190 நாடுகளில் நெட்பிளிக்ஸ் ப்ரீமியம் செய்ய இருக்கிறது. இந்த திரைப்படத்தின் ரகிட ரகிட பாடல் வெளியாகி வேற லெவலில் ஹிட் அடித்தது அனைவரும் அறிந்ததே.

அதன்படி இந்த படத்தின் டிரைலர் வெளியாக பெருமளவு வரவேற்பு பெற்று வருகிறது. பொதுவாகவே இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஒரே வகை கதையில் பயணிக்கலாம் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வேறு வகை திரைப்பயணத்தை மேற்கொள்வார். ஒவ்வொரு கதைக்கும் சிறிதளவு கூட தொடர்பு இருக்காது. அதன்படிதான் ஜகமே தந்திரம் திரைப்படம் இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லெட்சுமி, கலையரசன், ஜோஜோ ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ் உள்ளிட்ட பல மொழி நடிகர்கள் ஒன்றிணைந்து உள்ளனர். இவர்கள் அனைவரும் அந்தந்த மொழிகளில் புகழ் பெற்றவர்கள் ஆவார்கள்.

jagame thandhiram story in tamil
jagame thandhiram story in tamil

மதுரையில் இருக்கும் குட்டி டான் சர்வதேச டானாக மாறும் கதை இதுவாக இருக்கலாம். சுருளி மதுரையில் புரோட்டோ மாஸ்டராக பணிபுரிகிறார். மதுரையில் சில சம்பவங்கள் செய்து டானாக மாறுகிறார். இவருடைய நண்பர்கள் லண்டனில் சில டான்களுக்கு கீழ் பணிபுரிகிறார்கள்.

அவர்கள் மூலமாக தனுஷ் லண்டனுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அங்கு பீட்டர் என்ற கேங்ஸ்டருக்கு கீழ் சுருளி சேருகிறார். (பீட்டர் வேறுயாரும் இல்லை ஜேம்ஸ் காஸ் இவர் கேம் ஆஃப் த்ரோன் படத்தில் வரும் தாத்தா தான்). சுருளிக்கு ஒரு ஆசைன்மெண்ட் கொடுக்கப்படுகிறது அது சிவதாஸ் என்ற மற்றொரு கேங்ஸ்டரை கொல்ல வேண்டும் என்பதாகும். சிவதாஸ் கதாபாத்திரத்தில் மலையாள புகழ் ஜோஜோ ஜார்ஜ் நடித்துள்ளார்.

பீட்டருக்கு எதிர் கேங்ஸ்டரான சிவதாஸை கொல்ல சுருளி களமிறக்கப்படுகிறார். சிவதாஸுக்கு கீழ் ஆயுதம், போதை பொருட்கள் இறக்குமதி நடக்கிறது. சரி., ஹீரோ களமிறங்கினால் வெற்றிதானே., ஆம் சுருளி சிவதாஸை கொன்றுவிடுகிறார். இதோடு படம் முடிந்துவிட்டது என்று எண்ணினால் அதுதான் இல்லை.

சிவதாஸை கொல்லும் தருணத்தில்தான் சுருளிக்கு தெரிய வருகிறது. அனைத்து லீலைகளும் செய்வது பீட்டர்தான் எனவும் சிவதாஸ் நல்லவர் என்பதையும் சுருளி தெரிந்து கொள்கிறார். அதன்பின் சிவதாஸ் கேங்கை உடன் வைத்துக் கொண்டு பீட்டரை கொலை செய்கிறார். இரண்டு கேங்களையும் இணைத்து மிகப்பெரிய கேங்ஸ்டராக மாறுகிறார்.

இதற்கிடையில் சுருளி சந்திக்கும் பிரச்சனை, மதுரையில் அவர் என்ன செய்தார், லண்டன் வரக் காரணம் என்ன, காதல் எப்போது மலர்ந்தது, ரகிட ரகிட பாடல் எப்போது, புஜி பாடல் எப்போது என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலே வழங்கப்பட்டுள்ள கதை அனைத்தும் யூகமே. ஜூன் 18 ஜகமே தந்திரம் திரைப்படத்தை பாதுகாப்பாக வீட்டில் இருந்துபடியே கண்டு மகிழுங்கள்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here