Home சினிமா கிசு கிசு ஆரவ் கல்யாணத்தில் இதனால்தான் கலந்து கொள்ளவில்லையாம் -போட்டுடைத்த ஓவியா!

ஆரவ் கல்யாணத்தில் இதனால்தான் கலந்து கொள்ளவில்லையாம் -போட்டுடைத்த ஓவியா!

நடிகை ஓவியா தான் ஏன் ஆரவ் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறித்து முதல்முறையாகதி தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்று சீசன்கள் கடந்தாலும், இன்றும் பலரது பேவரைட் போட்டியாளராக ஓவியா உள்ளார். இவர் அந்நிகழ்ச்சியில் தன்னுடன் சக போட்டியாளராக இருந்த ஆரவை காதலித்தார். ஆனால் ஆரவ், அவரது காதலை ஏற்க மறுத்துவிட்டார். இருப்பினும் நிகழ்ச்சி முடிந்த பிறகு இவர்கள் இருவரும் நண்பர்களாகப் பழகிவந்தனர்.

இதையடுத்து சமீபத்தில் ஆரவ் மற்றும் ரஹீ இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் அதில் ஓவியா பங்கேற்கவில்லை.

இதற்கிடையில் ஓவியா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர்கள் ஓவியாவிடம், ஏன் ஆரவ் திருமணத்தில் பங்கேற்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

Read More Tamil Movie Gossip

அதற்குப் பதிலளித்த ஓவியா, “ஆரவ் திருமணத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரது திருமணத்தின்போது நான் கேரளாவில் இருந்ததால்தான், செல்ல முடியவில்லை. எங்களுக்குள் இருந்தது, முடிந்துவிட்டது. திரும்பவும் அதைப் பற்றி யாரும் கேட்காதீர்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here