Home சினிமா கிசு கிசு ரஜினி முதலமைச்சர் வேட்பாளராக இருந்தால்தான் அரசியல் களம் இறங்குவேன்...அடம்பிடிக்கும் ராகவா லாரன்ஸ்...!

ரஜினி முதலமைச்சர் வேட்பாளராக இருந்தால்தான் அரசியல் களம் இறங்குவேன்…அடம்பிடிக்கும் ராகவா லாரன்ஸ்…!

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவுள்ளது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிறது. ஆனால், அவர் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையில் ரஜினிகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என்னுடைய கடைசி ட்விட்டர் பதிவுக்குப் பிறகு, ரஜினிகாந்த் தேர்ந்தெடுக்கும் முதலமைச்சர் வேட்பாளரை நான் ஆதரிப்பேனா? என்ற கேள்வியை பலரும் கேட்டனர். அந்த கேள்விக்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன். நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால்,முதலமைச்சர் வேட்பாளராக ரஜினி இருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்.

லீலா மாளிகையில் தலைவர் முடிவை வெளிப்படையாக அறிவித்த போது, என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதுகுறித்து, நான் தலைவரிடம் கடந்த வாரம் பேசிய போது கூட, முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ரஜினிகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக நின்றால் மட்டுமே நான் ஆதரவு தருவேன், மற்றவர்களுக்கு கிடையாது.

முதலமைச்சர் வேட்பாளராகக் களத்தில் தலைவர் இறங்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். நீங்க வந்தா நாங்க வறோம் , இப்ப இல்லனா வேற எப்போ. நவம்பர்? ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here