Home சினிமா கிசு கிசு ரசிகருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல்: ஆடியோ வைரல்...!

ரசிகருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல்: ஆடியோ வைரல்…!

மும்பை தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக முரளி என்கின்ற ரஜினி ரசிகர் ஒருவர் கரோனா தொற்றுக்கு உள்ளாகியும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டும் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் டிவிட்டரில் சக ரஜினி ரசிகர்கள் பலரும் ‘முரளி விரைவில் குணமடைய வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்து வந்தனர்.

மேலும் முரளி நேற்றைய தினம் ரஜினிகாந்தை டிவிட்டரில் டேக் செய்து, ”தலைவா, என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் நீ வெற்றிப்பெற்று தமிழ்நாடு மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தையாகவும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு, அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25,000 என்ற நிலையை உருவாக்கிக் கொடு. உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம் தான் எனக்கு” என்று பதிவு செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இன்று (செப்.17) அவருக்கு ஆறுதல் தெரிவித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”முரளி நீ விரைவில் குணமடைவாய், தைரியமாக இரு. நீ மீண்டு வந்து நிச்சயமாக என் வீட்டிற்கு குடும்பத்தோடு வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here