Home சினிமா கிசு கிசு சிம்பு 'மாநாடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு..!

சிம்பு ‘மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு..!

சிம்பு ‘மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு..!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதியை படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.

venkat prabhu opens about update of maandu poster

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, எஸ்.ஏ.சி.சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி அமரன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வந்தது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், ஹைதராபாத்தில் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நீண்ட நாள் ஷெட்யூலில் திட்டமிட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.

Simbu Eesawaraan Movie Info
இயக்குநர் வெங்கட் பிரபு ஜாலியாக படம் எடுக்கக் கூடியவர் என்ற பிம்பத்தை உடைக்க முதன் முறையாக சிம்புவுடன் இணைந்து அரசியல் படத்தை எடுத்து வருகிறார்.

கரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாநாடு குறித்த அப்டேட்டை கேட்கும் ரசிகர்களுக்கு படக்குழு நேற்று (நவ. 19) இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 21ஆம் (இன்று) தேதி காலை வெளியாகும் என கூறி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here