Home சினிமா கிசு கிசு 'தளபதி 65' படத்தை இயக்க போவது இவரா?

‘தளபதி 65’ படத்தை இயக்க போவது இவரா?

‘தளபதி 65’ படத்தை இயக்க போவது இவரா?

‘தளபதி 65’ படத்தை இயக்குநர் நெல்சன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், ‘மாஸ்டர்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படம் கரோனா ஊரடங்கு காரணமாக வெளியாகாமல் உள்ளது.

இதையடுத்து தளபதி 65 திரைப்படத்தை, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் விஜய் அப்படத்தின் கதைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘தளபதி 65’ திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நெல்சன் தற்போது சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படத்தை இயக்கிவருவதால், அப்படத்தின் பணிகளை முடித்த பிறகு ‘தளபதி 65’ படத்தில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here