Home சினிமா கிசு கிசு விஷால் - ஆர்யா நடிப்பில் உருவாகும் படத்தின் பெயர் இதுதானா...!

விஷால் – ஆர்யா நடிப்பில் உருவாகும் படத்தின் பெயர் இதுதானா…!

விஷால் – ஆர்யா நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்திற்கு ‘எனிமி’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’ படத்தின் இயக்கத்திற்குப் பிறகு ஆனந்த் ஷங்கர் தற்போது விஷால்-ஆர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளார். விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

vishal and arya new film title enemy

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கப்பட்டது. தமிழில் வெளியான ‘லென்ஸ்’, ‘வெள்ளை யானை’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத்குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

தற்போது இந்தப் படத்திற்கு ‘எனிமி’ எனத் தலைப்பு வைத்து போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தில் விஷால்-ஆர்யாவுடன் மிருணாளினி, கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். பாலாவின் அவன்-இவன் படத்திற்கு பின் விஷாலும் ஆர்யாவும் இந்தப் படத்தில் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here