Home சினிமா கிசு கிசு காதலருடன் ஓணம் கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்...!

காதலருடன் ஓணம் கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்…!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நட்சத்திர காதலர்களாக வலம்வருகின்றனர். அப்படி இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஜோடியாகவே சென்று அங்கே புகைப்படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுகின்றனர். அப்படி, இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிடும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகத் தவறியது இல்லை.

lady superstar Nayanthara celebrating onam with her boyfriend

கரோனா வைரஸ் பரவல் காரணமாக சென்னையிலேயே இருந்த நடிகை நயன்தாரா தனது சொந்த ஊரான கொச்சி சென்று ஓணம் கொண்டாட முடிவு செய்தார். அதனால், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்னையில் இருந்து தனியார் சார்டர்ட் தனி விமானத்தில் நயன்தாராவின் சொந்த ஊரான கொச்சிக்கு பறந்து சென்றனர். விமானத்தில் செல்லும்போது, விக்னேஷ் சிவன் சமூக ஊடகங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானாது.

lady superstar Nayanthara celebrating onam with her boyfriend

அதே போல, கொச்சியில் தனி விமானத்தில் இருந்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இறங்கும்போது எடுக்கப்பட்ட மிகவும் ஸ்டைலான அந்த புகைப்படம் வைரலாகி சமூக ஊடகங்களை சலசலக்க வைத்தது. விக்னேஷ் சிவன் சிவப்பு டிசர்ட், ஜீன்ஸ் பாண்ட்டிலும் லேடி சூப்பர் ஸ்டார் கருப்பு உடையிலும் கலக்கலாக இருக்கும் வீடியோ இணையத்தை கலக்கிவருகிறது.

இதையெல்லாவற்றையும்விட, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ரொமாண்டிக்காக ஓணம் கொண்டாடிய புகைப்படம்தான் தற்போது சமூக ஊடகங்களில் நெட்டிசன்களின் ஹாட் டாக்காக மாறியிருக்கிறது.

lady superstar Nayanthara celebrating onam with her boyfriend

நயன்தாரா கேரளாவின் கலாச்சாரப்படி சந்தன கலரில் பட்டுப் புடவை அணிந்திருக்க, விக்னேஷ் சிவனும் பட்டு வேட்டி, சட்டை அணிந்துள்ளார்.
நயன்தாராவின் தாயாரிடமும் ஆசிர்வாதம் பெற்று சிறப்பாக ஓணம் கொண்டாடியிருப்பதாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பதிவில் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த புகைப்படம்தான் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here