Home சினிமா புதுவரவு வெள்ளித்திரைக்கு வரும் சின்னத்திரை தொகுப்பாளினி...!

வெள்ளித்திரைக்கு வரும் சின்னத்திரை தொகுப்பாளினி…!

தொகுப்பாளி கீர்த்தி ஷாந்தனு பெயரிடப்படாத புதிய படத்தில் பணியாற்றவுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளியாக ரசிகர்களிடையே பிரபலமானவர் கீர்த்தி. இவரை செல்லமாக கிகி என அழைப்பர். இவர் நடிகரும் இயக்குநருமான பாக்ராஜின் மகன் ஷாந்தனுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

Latest Tamil cinema news
Latest Tamil cinema news

சென்னையில் பிறந்து வளர்ந்த கீர்த்தி ஒரு நடன குடும்பத்தின் வாரிசு. இவர் தனது கணவருடன் கிக்கி டான்ஸ் ஸ்டூடியோ என்ற நடனப் பள்ளியை நடத்திவருகிறார். தொகுப்பாளி, நடன ஆசிரியர் என திறமை காட்டிவந்த கீர்த்தி கரோனா அச்சுறுத்தலின்போது தனது கணவர் எடுத்த குறும்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது DadSon பிக்சர்ஸ் எடுக்கும் இன்னும் பெயரிடப்படாத புதியப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளார். இதன் மூலம் அவர் வெள்ளித்திரையிலும் கால் பதிக்கவுள்ளார். இந்த படத்தை எடுக்கும் இயக்குநர், நடிகர், மற்ற கதாபாத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரங்களை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here